Oppo Reno7 5G, Reno7 Pro 5G : சிறப்பம்சங்கள்..!

Oppo Reno7 - 2026

Oppo நிறுவனம் Reno7 சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் 1.64 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்ட Oppo Watch Free மற்றும் Enco M32 இயர்போன்களும் இருக்கிறது.

சீனாவில் முன்னரே Oppo Reno7 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, தற்போது கூடுதல் மாற்றங்களுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது Oppo Reno7 5G சீரிஸ் Reno7 5G மற்றும் Reno7 Pro 5G ஆகிய இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே நிறுவனம் Reno7 Pro 5G ஆனது புதிய Dimensity 1200 MAX சிப்செட்டை இயக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இது Dimensity 1200 செயலியின் லேட்டஸ்ட் வெர்ஷனாகும், 1200 Maxல் 5nm ARM Cortex-A78 சிப்செட் உள்ளது.

மேலும் இதில் HDR தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொபைல்களில் வீடியோக்கள் தரங்களை மேபடுத்த முடியும், வீடியோவை சிறந்த முறையில் பல அம்சங்களை பயன்படுத்தி எடிட் செய்துகொள்ளலாம்.

இந்த வகை மொபைலில் 12 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது கூடுதலாக 3 GB அல்லது 5 GB அல்லது 7 GB வரை RAMகளை பெற்றுக்கொள்ளும் விரிவான வசதியையும் வழங்குகிறது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இது Oppo-ன் புதிய ColorOS 12 ஸ்கின் மூலம் இயங்குகிறது, மேலும் இது 65W SuperVooc வேகமான சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

Oppo Reno7 சீரிஸ் மொபைலானது கேமரா செயல்பாட்டில் அதிகமாக கவனம் செலுத்துகிறது, அதிலும் குறிப்பாக selfies மற்றும் portrait பயன்பாட்டில் அதிக மேம்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது.

Reno7 Pro பின்புறத்தில் மூன்று கேமராக்களையும், முன்பக்கத்தில் 32MP என்ற கேமராவையும் கொண்டிருக்கிறது. இதில் Sony IMX709 அல்ட்ரா சென்சிங் சென்சார் உள்ளது. RGB சென்சார்களுடன் ஒப்பிடும் போது, ​​முன் கேமராவின் சென்சார் ஒளி 60 சதவீதம் அதிக உணர்திறன் கொண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories