23/07/2019 11:14 PM

வணிகம்

ஊழலைத் தடுக்க ஆதார் உதவும்; 10 லட்சம் போலி பான் கார்டுகளால் அதிர்ச்சி: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: 'ஊழலைத் தடுக்க ஆதார் உதவும் என்றும், நாடு முழுவதும் தனிநபர் பெயரில் உள்ள 10.52 லட்சம் போலி 'பான்' கார்டுகளை குறைந்த எண்ணிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது, அது நாட்டின் பொருளாதாரத்தை...

ஜிஎஸ்டி.,: ஜூன் 11ல் விடுபட்ட பொருள்களுக்கான வரியை இறுதி செய்யும் கூட்டம்

புது தில்லி: ஜூன் 11ம் தேதி, இதுவரை விடுபட்ட பொருள்களுக்கான ஜிஎஸ்டி., வரியை இறுதி செய்யும் கூட்டம் நடைபெறுகிறது. ஜூலை 1ஆம் தேதி முதல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக,...

நரேந்திர மோடி: 3 ஆண்டுகளில் 150 சாதனைகள்!

பாஜகவின் மோடி அரசின் மூன்றாண்டு கால சாதனைகள் என்ன? பாஜக.,வின் நரேந்திர மோடி பாரதப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவர் தலைமையிலான அரசின் சாதனைகள் என்ன என்று பட்டியலிட்டுள்ளார்கள்... அந்தப் பட்டியல்... 1)ஆப்கானிஸ்தானில்...

என்டிடிவி பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ சோதனை

புது தில்லி: என்டிடிவி., சி.இ.ஓ., மற்றும் இணை நிறுவுனர் பிரணாய் ராயின் தில்லியில் உள்ள வீட்டில் திங்கள் கிழமை இன்று காலை சிபிஐ சோதனை மேற்கொண்டது. நிதி முறைகேடு, நிதியை மாற்றி அளித்தல் உள்ளிட்ட விவகாரங்களில்...

ஜிஎஸ்டி., குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி கள்ளக் கணக்குதான்: மிரட்டும் கமல் ஹாசன்

சென்னை: ஜிஎஸ்டி., வரியைக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி முறையான கணக்கு சமர்ப்பிக்க வழி இல்லாத நிலை உருவாகும் (கள்ளக் கணக்குதான்) என்று நடிகர் கமல் ஹாசன் மிரட்டியுள்ளார். 28 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ள சினிமா...

எஸ்பிஐ வங்கி சேவையின் 10 கட்டுப்பாடுகள் என்னென்ன?

புது தில்லி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள புதிய சேவைக் கட்டுப்பாடுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவைகள் குறித்த குழப்பங்கள் பல நிலவி வரும் நிலையில், எஸ்பிஐ...

ஜிஎஸ்டி அமலாகும் ஜூலை 1-க்கு முன் விலை உயர்த்தினால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

புதுதில்லி : 'ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை அமலாகும் ஜூலை 1ம் தேதிக்கு முன்பாக, பொருட்கள் விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா...

ஜிஎஸ்டி.,க்கு எதிர்ப்பு: மே 30ல் உணவகங்கள் மூடல்!

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 30 ஆம் தேதி தமிழகத்தில் உணவகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து, ஜிஎஸ்டி.,...

கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு!

புது தில்லி: மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்துள்ளது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரம், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த...

காளீஸ்வரி நிறுவனத்துக்குச் சொந்தமான 54 இடங்களில் வருமான வரி சோதனை

காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!