18/01/2019 1:56 PM

இனி ஆண்டிற்கு 2 முறை ஜே.இ.இ., தேர்வு!

நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி (என்.டி.ஏ.,) ஜே.இ.இ., மெயின் 2019 தேர்வை நடத்துகிறது.இதற்கான விண்ணப்பப் பதிவு வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்குகிறது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு சில முக்கிய மாற்றங்களைத்...

அரசுப் பள்ளி தரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியே வேதனைப் பேச்சு!

வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு மாணவர்களுக்கு படிக்கவும் எழுதவும் தெரியவில்லை. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. கல்வியில் இம்மாவட்டம் பின் நோக்கி செல்கிறது என்று மாவட்ட...

குரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு :டிஎன்பிஎஸ்சி

குரூப்-2ஏ பணியிடங்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். *டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ காலிப்பணியிடங்கள் 1,953-ல் இருந்து 2,291ஆக அதிகரித்துள்ளது. மேலும் அப்பணியிடங்களுக்கு 3,952 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக...

கேட் நுழைவுத் தேர்வு

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 2, 3, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. *மேலும், கேட்...

இக்னோ’ பல்கலையில் 31 வரை, ‘அட்மிஷன்

*இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்* *'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு,...

அட கஷ்ட காலமே! கருணாநிதியின் வாழ்க்கைய பள்ளிக்கூடத்துல வேற படிக்கணுமா?

சென்னை: திமுக கோரிக்கை விடுத்தால் கருணாநிதியின் வாழ்க்கை, பள்ளியில் பாடமாகச் சேர்க்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டிராஜன் பதிலளித்தார். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்ற தொடங்கிய புதிதில், பள்ளிக்கூட பாடங்களைத்தான் முதலில் நாசம் செய்தார்கள்....
video

க்யுஆர் கோட் முறையில் அசத்தும் அரசுப் பள்ளி

க்யு ஆர் கோட் முறையில் அசத்தும் அரசுப் பள்ளி... கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி மன்ற துவக்கப் பள்ளி... முன் மாதிரி பள்ளியாகத் திகழ்கிறது. க்யூ ஆர் கோட் முறையில் மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும்...

ரூ.400 கோடி மோசடி! அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட்

சென்னை:  விடைத்தாள் மறு மதிப்பீட்டில் ரூ 400 கோடி சுருட்டியதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில்  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். இவர் தற்போது பேராசிரியையாக பணியாற்றி...

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் - தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று வழங்கும் 26 வது பட்டமளிப்பு விழா - (31.07.18) பிற்பகல் 01:30 மணிக்கு மேல் - நேரடி ஒளிபரப்பு......

தமிழகத்தில்தான் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகம்: அமைச்சர்

நெல்லை: இந்தியாவிலேயே தமிழகத்தில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறினார் அமைச்சர் அன்பழகன். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் உயர்கல்விதுறை அமைச்சர் அன்பழகன். அப்போது அவர்,  பொறியியல் கல்லூரிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு...

டிஎன்பிஎஸ்சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 2018 பிப்ரவரி 11ஆம் தேதி தமிழகத்தில் குரூப் 4 தேர்வை 17,52,882 பேர் எழுதினர். கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட...

கடையநல்லூர் பாத்திமா பாராமெடிகல் கல்லூரி அங்கீகாரம் ரத்து: மாணவியர் பரிதாபம்!

கடையநல்லூர்: நல்லை மாவட்டம் கடையநல்லூரில் பாத்திமா பார்மசி பாரா மெடிக்கல் கல்லுாரி அங்கீகாரம் திடீர் ரத்து ஆனதில், 137 மாணவ, மாணவிகள் நிலை பரிதாபமாகியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் செயல்பட்டு வரும் பாத்திமா பார்மசி...

கேள்வி பதில் – நீட் தேர்வு குழப்பங்களும் தீர்வும்

நீட் கேள்வித்தாள் மொழிபெயர்ப்பு விவகாரத்தில் அதைத் தயாரித்த சி.பி.எஸ்.ஸி தானே முழுக் குற்றவாளி? இந்தியாவில் இந்த வருடம் சுமார் 10 மொழிகளில் இந்தக் கேள்வித்தாள் தயாரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலக் கேள்வியும் இணைத்தே தரப்பட்டுள்ளது. கலைச்சொல்...

பெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா? கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’!

தமிழகத்தில் புற்றீசல் போல் முளைத்துள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம் பெற்றோரை பணம் காய்ச்சி மரங்களாகக் கருதும் போக்கு, கல்வித் துறைக்கே ஒரு சாபக்கேடு! குறிப்பாக கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் பரவலாக விவாதப்...

கருணை மதிப்பெண்னுக்கு எதிராக சிபிஎஸ்இ மனு..!

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக மனுதாரரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே...

இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு.. ‘நோ நீட்’: எடப்பாடி உறுதி!

சென்னை: சித்தா, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வுகள் இல்லை என்றும், பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

அதளபாதாளத்தில் அரசுப் பள்ளிகள்! காமராஜர் கண்ட கல்விச் சேவை முடிவுக்கு வந்ததா?

தமிழகத்தின் 848 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள். இதைவிட கொடுமை, 33 பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்று விருதுநகர் அருகே ஆமத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருக்கிறார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...

’நீட்’டால் கிடைத்த மருத்துவ ‘சீட்’! துப்புரவு தொழிலாளி மகனைப் பாராட்டிய ஆட்சியர்!

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டினார். திருநெல்வேலி பேட்டை சர்தார்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். நெல்லை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிவருகிறார்....

நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

மதுரை : நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்...

தனியார் பள்ளிகள் குறித்த சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

சென்னை: தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டத் திருத்த மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார். இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம்,  தனியார் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல்,...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!