18/01/2019 1:09 PM

குடும்பத்தில் ஒரே பெண் இருந்து முதுநிலை பயின்றால்… மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இருந்து, அந்த பெண் முதுகலை முதலாம் ஆண்டு (PG) பட்டப்படிப்பு(M.A., MSc., M.Com., etc.,) படித்து வந்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.37200- பெறக்கூடிய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் தொடர் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இங்கிதம் பழகுவோம்(5) – துறக்க வேண்டியதைத் துறப்போமே!

நேற்று ஒரு இளைஞர் போன் செய்திருந்தார். தன் பெயர் ஊர் போன்றவற்றை அறிமுகம் செய்துகொண்டு நான் எழுதிய கம்ப்யூட்டர் புத்தகங்களை நிறைய படித்திருப்பதாகவும் மிகவும் எளிமையாக இருப்பதாகவும் சொல்லி பேச்சைத் தொடங்கினார். மேலும், தானும்...

இங்கிதம் பழகுவோம்(4) – அழியாத ஆட்டோகிராஃப்

என் நிறுவனத்தின் லைப்ரரிக்கு புதிதாக புக் ஷெல்ஃப் தயாரிப்பதற்காக ஒரு கார்பென்டரை வரச் சொல்லி இருந்தோம். எங்கள் லைப்ரரியைப் பார்த்தவர் அசந்துபோய் ‘இத்தனை புத்தகங்களா…’ என அதிசயிக்க… நான் புத்தக ஷெல்ஃப் எப்படி இருக்க...

இங்கிதம் பழகுவோம்(3) – ரொம்ப பிசி

ஒருசில பல்கலைகழகங்களில் நான் எழுதி எங்கள் காம்கேர் பப்ளிஷ் செய்துள்ள புத்தகங்கள் பாடதிட்டமாக உள்ளன. ஒருசில பல்கலைக்கழகங்களில் என்னிடம் கான்செப்ட் கொடுத்து எழுதி மட்டும் தரச் சொல்லியும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் என்னிடம்...

விஜயதசமி நாளில் நாளை பள்ளிகள் திறக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை இது குறித்து உத்தரவிட்டுள்ளது.

இங்கிதம் பழகுவோம் (2) – மேடை நிகழ்ச்சிகளின் சொதப்பல்கள்

இங்கிதம் பழகுவோம் - 2 மேடை நிகழ்ச்சிகளின் சொதப்பல்கள் - காம்கேர் கே. புவனேஸ்வரி - பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பேச்சாளர்களின் அறிமுக உரையை சொதப்பி விடுவார்கள். நான் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில் அனுபவம் அப்படித்தான்… சம்மந்தா சம்மந்தம்...

நெல்லை பல்கலையில் மாணவர்கள் மீதான தடிதடி தாக்குதல்! ஏன் இப்படி..?

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர் மீதான அடிதடியும் அதன் பின் மறந்து இருக்கும் கம்யூனிஸ மூட்டா சோம்பேறி ஆசிரிகள்களின் அரசியலும் ..

உங்களை முன்னேற்றும் புதிய தொடர்: ‘இங்கிதம் பழகுவோம்!’

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்... அடிக்கடி எனக்கு இந்தக் குறள் மனதுக்குள் வந்துபோகும்... துன்பம் செய்பவர்களுக்கு நன்மைகள் செய்தாலும், அவர்கள் நாணமெல்லாம் படுவதில்லை இந்தக் காலத்தில்.

ஏபிவிபி., போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி! நெல்லை பல்கலை வருகை பதிவு அபராதக் கட்டணம் குறைப்பு!

இந்த சுற்றறிக்கை அறிவிப்பு, ஏபிவிபி., மாணவர் அமைப்பின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தமிழக அரசின் புதிய பாடத் திட்ட புத்தகங்கள் பதிவிறக்க…

தமிழக அரசின் தற்போதைய புதிய பாடத்திட்ட புத்தகங்கள்
video

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்!

தனியார் மருத்துவ கல்லூரியில் நடந்த மருத்துவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 143 மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் அவர்கள் பட்டங்களை வழங்கினார்.

கல்வியுடன் கலாசாரத்தையும் கற்பிக்க வேண்டும்! எப்படி தெரியுமா?

கல்வியோடு சேர்த்து கலாச்சாரத்தை ஏன் கற்பிக்க வேண்டும் எப்படி கற்பிக்க வேண்டும்? How can cultural Education be imbibed in educational institutions? (Your valuable comments are expected to improvise this note)

30 சதவீத காலியிடங்கள்… ஆசிரியர்கள் இன்றி சீரழிந்து வரும் கல்லூரிக் கல்வித் தரம்!

உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது உண்மை. ஆனால், தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த நிலையை மாற்றி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

கோனார் உரை தந்த ஐயம்பெருமாள் கோனார் பிறந்த தினம் இன்று…

தமிழர்களால் தவிர்க்க முடியாத கோனார் தமிழ் உரை ஆசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் பிறந்ததினம் செப்டம்பர் 5 இன்று.. கோனார் தமிழ் உரையை அறிந்த பலரும் அதன் ஆசிரியர் திரு. ஐயம்பெருமாள் கோனாரை இக்காலத்தில்...

ஆசிரியர் தினம் : சில தகவல்கள்… !

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும்...

திறந்தநிலை பல்கலை தேர்வு முடிவு அறிவிப்பு

சென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், ஜூனில் நடத்தப்பட்ட பட்டம், முதுநிலை பட்டம், டிப்ளமா, சான்றிதழ் படிப்புக்கான தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், www.tnou.ac.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மறுகூட்டல்,...

எம்.எட்., படிப்பு செப். 3 வரை அவகாசம்

எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துஉள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், எம்.எட்., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க, ஆன்லைன் வாயிலாக பதிவு நடந்து...

சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு… இப்போதே விண்ணப்பியுங்கள்!

இந்திய மருத்துவ படிப்புகளான பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் ஆகஸ்டு-14 ஆதி முதல் வினியோகிக்கப்படுகிறது. இந்தியர் மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி...

இக்னோ’ பல்கலையில் இன்று கடைசி நாள் (ஆகஸ்-31 வரை), ‘அட்மிஷன்’

இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில் இன்று 31 ஆம் தேதி(இன்று கடைசி நாள்)வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம்,...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!