
தலைகீழாக யோகா செய்த நடிகை மாளவிகா அப்பொழுது அவரது மேலாடை நழுவி விழுந்த போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை மாளவிகா தமிழில் உன்னைத் தேடி படத்தின் மூலம் அறிமுகமானார். கமலுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ், ரஜினியுடன் சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே படம் பெரும் வெற்றிபெற்றது. தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள மாளவிகா,
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு எந்த மொழியிலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

2007ஆம் ஆண்டு சுரேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மாளவிகா, அதன்பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார். இவர் தனது யோகா செய்கின்ற படங்களை அடிக்கடி பதிவிடுவார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் போட்டோ ஒன்றை பதிவேற்றியிருக்கிறார் மாளவிகா.
தலைகீழாக யோகா செய்யும் மாளவிகா, அப்போது தனது மேலாடை நழுவுவது தெரியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.