சேலையில் போட்ட குத்தாட்டம்! வைரலாகும் பாடல்! டப்ஸ்மேஸ் மிருணாளினி!

சினி நியூஸ் சினிமா
mirunalini - 2026

மிருணாளினி ரவி இன்ஜினியரிங் முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். டப்ஸ்மேஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமான மிருணாளினிக்கு அதன்மூலமாகவே பட வாய்ப்புகள் கதவை தட்டின. இயக்குநர் சுரேஷ்குமார் இயக்கத்தில் நகல் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானார்.

மிருணாளினி விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்து பிரபலமான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழ்சினிமாவில் சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா.

mirunaal - 2026

அதன் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வால்மீகி.அதர்வா நடிக்க அவருக்கு ஜோடியாக மிர்னாலினி நடித்துளளார். அதில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படம் கடந்த 20 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அப்படத்தில் அவர் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் மிருணாளினியா இது என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.