லாக் டவுனில்.. படுக்கையில்.. உங்கள் உறவு.. கையை தூக்கவும்: ஹாட் போட்டோவுடன் மாளவிகா மோகனன்!

சினி நியூஸ் சினிமா
malavika mohanan 4

”பியாண்ட் த கிளவுட்ஸ்” திரைப்படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் இது ஊரடங்கு நேரம் என்பதால் 24 மணி நேரமும் சோஷியல் மீடியாவில் இருக்கிறார். அந்த வகையில் தற்போது படுக்கையறையில் தூங்கி எழுந்து அப்படியே பெட்டில் அமர்ந்திருக்கும் ஹாட் போட்டோவை வெளியிட்டு தொடர்ந்து 51 நாட்களாக லாக்டவுனில் படுக்கையுடன் இணைப்பிரியாத உறவில் இருந்தால் உங்க கைய தூக்குங்க என்று பதிவிட்டுள்ளார். இதற்கு சிலர் கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.