
இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மற்றும் பாடல் ஆகியவை ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில வசன காட்சிகளை புரமோ வீடியோவாக படக்குழு வெளியிட முடிவு செய்து, முதல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
இப்படம் அமேசான் பிரைமில் வருகிற 12ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
[embedded content]
Source: Vellithirai News



