Homeசினிமாசினி நியூஸ்உண்மையை ஒத்துக் கொண்ட பிரபல நடிகர்!

உண்மையை ஒத்துக் கொண்ட பிரபல நடிகர்!

Azeem-1
Azeem-1

துவக்கத்தில் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ப்ரியமானவளே தொடரின் மூலம் சீரியல் பக்கம் களமிறங்கியவர் நடிகர் அசீம். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பகல் நிலவு, தெய்வம் தந்த வீடு, கடைக்குட்டி சிங்கம் என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நடித்திருந்தார். நடிகர் ஆசீமுக்கு சல்மா என்பவருடன் திருமணம் நடைபெற்று ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக தகவல்கள் பரவி வந்தது.

இந்த நிலையில் தற்போது அசீம் தனக்கு விவாகரத்து ஆனது குறித்து முதன்முறையாக சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பரஸ்பரமாக பிரிந்து விட்டோம்.

azeem-1-1
azeem-1-1

மேலும் எனது திருமணம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களை குறித்து மேற்கொண்டு பேச விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,161FansLike
373FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,481FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

டான்-திரை விமர்சனம்..

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள...

தந்தையின் பயோபிக்கில் தந்தை ரோலில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு!

நடிக்க மாட்டேன் என சட்டென மறுப்பு கூறி விட்டார் மகேஷ்பாபு.

Latest News : Read Now...