எதற்கும் துணிந்தவன்… அதான்..!

etharkkum thuninthavan review - 2026

ஓடிடி யில் வரிசையாக ஹிட் கொடுத்த சூர்யாவுக்கு மூன்று வருடங்கள் கழித்து தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். விநியோகஸ்தர்களை மீறி ஓடிடி யில் தனது படங்களை ரிலீஸ் செய்ய துணிந்த சூர்யாவிற்கு இந்த படம் கை கொடுத்ததா ? பார்க்கலாம் …

படத்தின் கதை பெண்களை அந்தரங்கமாக வீடியோ எடுத்து மிரட்டிய பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டது . அதில் பாண்டிராஜ் தனக்கே உரிய கிராமத்து பிண்ணனி யில் குடும்ப செண்டிமென்டை சேர்த்துக் கொடுத்திருக்கிறார் . வக்கீல் கண்ணபிரானாக சூர்யா இந்த ஆர்டினரி கதைக்கு எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக நடித்திருக்கிறார் .‌‌‌ஹீரோயின் பிரியங்கா ஆள் ஸார்டாக இருந்தாலும் அவர் எக்ஸ்ப்ரெஸன்ஸ் க்யூட்டாக இருக்கிறது . ஆஸ் யூசுவல் அம்மாவாக சரண்யா . கிராமத்து பிண்ணனி க்கு பொருந்தா வில்லனாக வினய் …

காமெடியன் சூரியை விட இளவரசு – தேவதர்ஷினி ஜோடி காமெடி வொர்க் அவுட் ஆகியிருக்கிறது .‌‌ பாலியல் மிரட்டல்களுக்கு எதிராக பெண்களை தைரியமாக இருக்க சொல்வது , காவலன் ஆப்பின் பயன்பாட்டை சொல்வது எல்லாம் படத்தின் பாஸிடிவ் . ஆரம்பத்திலும் , இடைவேளையிலும் அழகான காட்சியமைப்பு , ஒளிப்பதிவு ப்ளஸ் …

வில்லன் வினய் ஒரு பெண்ணின் அந்தரங்க வீடியோ வை வெளியிடுவேன் என மிரட்ட அடுத்த காட்சியில் ஹீரோ ஏதாவது செய்வார் என பார்த்தால் அவர் கூலாக காஃபி சாப்பிட்டு விட்டு டூயட் பாடுவது சுத்த அபத்தல் . ஆக்சன் திரில்லாகவும் இல்லாமல் ஃபேமிலி  என்டர்டெய்னராக வும் இல்லாமல் தொங்குகிறது படம் .‌‌‌ இருப்பினும் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளை தனக்கேயுரிய ஸ்டைலில் அழகாக இயக்குனர் எடுத்திருப்பதால் எதற்கும் துணிந்தவன் – குடும்பஸ்தன் …

ஸ்கோரர் கார்ட் ‌: 40 

ரேட்டிங்க் : 2.5 * 

  • விமர்சனம் : அனந்து

ஓடிடி யில் வரிசையாக ஹிட்டடித்த சூர்யாவிற்கு உண்மையான பலப்பரீட்சை தியேட்டரில் ரிலீஸான இந்த படம் . விநியோகஸ்தர்களை மீறி ஓடிடி யில் படத்தை ரிலீஸ் செய்ய துணிந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் எப்படி ? Vanga Blogalam ல் வாங்க பார்க்கலாம் … #EtharkkumThunindhavan #etharkumthuninthavan #Suriya

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories