பிக்பாஸ் மூலம் ‘விஸ்வரூபம் 2 படத்தை விளம்பரம் செய்யும்: கமல்.

biggboss onion - 2026 சமீபத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை தனது விஸ்வரூபம் படத்திற்காக சந்தித்ததாக ஒருசிலர் கூறி வரும் நிலையில் தற்போது அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் தனது விஸ்வரூபம் 2′ படத்தை புரமோஷன் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வரும் நிலைஇல் நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவில் ‘அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே ‘விஸ்வரூபம் 2’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகும் என்று கமல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கமல் தனது படத்தை புரமோஷன் செய்ய இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி கொள்வதாக கூறப்படுகிறது

viswaroopam 2 - 2026யூடியூப், சமூக வலைத்தளங்களை விட பிக்பாஸ் மூலம் தனது படத்தை புரமோஷன் செய்தால் அதிகளவிலான ரசிகர்களை இந்த பாடல் ரீச் ஆகும் என்ற நோக்கத்தில் கமல் இருப்பதாக தெரிகிறது

கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories