
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள கமல்ஹாசன் இன்று மதியம் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் செல்கிறார்
இன்று டெல்டா மாவட்ட விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் கமல்ஹாசன் கட்சிக்கு பொதுக்கூட்டம் தேவையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒட்டுமொத்த தமிழகமே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் நிலையில் மக்களை போராட்டத்தில் இருந்து திசைதிருப்பும் பொதுக்கூட்டட்தை கமல் ரத்து செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கமல்ஹாசன், பொதுக்கூட்டம், மக்கள் நீதி மய்யம், திருச்சி,
Netizens trolled kamal for his Trichy meeting



