தல அஜித் நடிப்பில் வெளி வந்த விஸ்வாசம் சூப்பர் ஹிட் ஆனது இந்த படம் மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது.
படம் வெளியாகி மாதங்கள் கடந்த பொழுதும் அதன் மவுசு குறையவில்லை.அந்த விதத்தில் தற்போது ஒரு பேருந்து முழுவதும் விஸ்வாசம் படத்தை வரைந்துள்ளனர், அந்த புகைப்படம் மிகுந்த வைரல் ஆகி வருகின்றது.
விஸ்வாசத்துடன் வலம் வரும் பேருந்து !
Popular Categories



