
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கும் பழக்கம் ரஜினி அரசியலுக்கு இதோ வருகிறார் அதோ வருகிறார் என ஒருபக்கம் இருக்க, விஜய் அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரம் இருப்பதாக பேசப்படும் நிலையும் காணப்படுகிறது.
.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர்கள் அரசியல் வருகை குறித்து கூறியுள்ளார்.

அதில் ‘ரஜினி, அஜித் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம்’ என்று சொல்லியிருக்கிறார்