கொரோனாவை எரிக்கும் வெப்பம் கோவாவில்! என்ன சொல்றாங்க?

ஹிந்தி படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்

தல அஜித்தின் திரையுலக பயணத்தில் அவரது ரசிகர்களால் மறக்க முடித்த படங்களில் ஒன்று பில்லா.
அதனை போலவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் எளிதில் மறந்து விட மாட்டார்கள்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகை புருனா அப்துல்லா என்பவர் நடித்திருந்தார்.

11c63a42d90884be20b6d965f3d6f431 - 2026
 
இவர் தற்போது, ஹிந்தி படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இது குறித்து, அவர் பேசும்போது, ”வாய்ப்பு கிடைத்தால், உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நடிக்க விரும்புகிறேன். நடிப்புக்கு மொழி ஒரு தடையில்லை,” என்று கூறியுள்ளார்.

d3b567cfb5421e9d2a4c8aebae4eeced - 2026

இந்தியில், சோனம் கபூர், இர்பான் கான் நடிப்பில் புனித் மல்ஹோத்ரா இயக்கிய காமெடி படம், ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் புருனா. அடுத்து அக்‌ஷஷ்குமார், தீபிகா படுகோன் நடிப்பில் டேவிட் தாவன் இயக்கிய, ‘தேஸி பாய்ஸ்’, ரிதேஷ் தேஷ்முக், விவேக் ஓபராய் நடித்த கிராண்ட் மஸ்தி, சல்மான் கானின் ஜெய் ஹோ உட்பட சில படங்களில் நடித்திருந்தார்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

5a1cbbe5dc038287c664dd7291fe45e8 - 2026

இதையடுத்து அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார். இந்நிலையில் மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை இவர் பதிவிடுவது வழக்கம். பிகினி படங்களையும் பதிவிடுவார். 

049960c82dab402bacbaf874be0701ee - 2026

இந்நிலையில் இப்போதும் ஹாட் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கோவாவில் இருந்து அவர் எடுத்துள்ள இந்தப் போட்டோவுக்கு கேப்ஷனாக, இப்போது கோவாவில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று பதிவிட்டுள்ளார். இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர்.

aece6fd2c6b550e9297bc7f251761d97 - 2026

கொரோனாவுக்காக மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கும்போது அவர் இப்படி பதிவிட்டுள்ளதை நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்.
என்னது கோவாவுல இருந்தா அதிர்ஷ்டசாலிகளா? இந்த நேரத்துல வீட்டுல இருந்ததான் அதிர்ஷ்டசாலிகள்மா, தெரிஞ்சுக்கோ’ என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். கோவோ என்ன, கொரோனாவுக்கு எதிர்ப்பு சக்தியைவா வச்சிருக்குது? என்று சிலர் கலாய்த்துள்ளனர். உங்க ஹாட் போட்டோவை பார்த்தா கொரோனா கூட குப்புறப் படுத்திரும்’ என்று சில ரசிகர்கள் கிண்டலாகத் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories