ரசிகர்களை ஏப்ரல் ஃபூல் ஆக்க இயக்குனர் போட்ட ட்விட்! கடுப்பில் ரசிகர்கள்

சினி நியூஸ்

கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் கூறியுள்ளார்

தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் கூறியுள்ளார் என இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர்
பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த டுவிட்டை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் அடுத்த பதிவில், எனக்கு கொரோனா தொற்று இல்லை, எனது டாக்டர் என்னிடம் பொய் சொல்லிவிட்டார் என்னை April Fool ஆக்கிவிட்டார், இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்”.

73bb729fd61024b364b92c4dad7a142d - 2026

ராம் கோபால் வர்மாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ரசிகர்கள் பலர் அவரை திட்டித் தீர்த்தனர். அவரை கிண்டலடித்து மீம்ஸ்
போட்டனர்.

d3037819c4d936a74c57dbcf36e1ef29 - 2026

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.