சந்தானம் நடிப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ்’.. லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Published:

santhanam

பல வருடங்களாக நடிகர்களுடன் காமெடி செய்து வந்த நடிகர் சந்தானம் சில வருடங்களுக்கு முன்பு ஹீரோ அவதாரம் எடுத்து ஏறக்குறைய 10க்கு மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான ‘பிஸ்கோத்து’ திரைப்படம் தியேட்டரில் வெளியானது.

இந்நிலையில், சந்தானத்தை வைத்து A1 திரைப்படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img