கொரோனா: பிரபல நடிகரின் சகோதரர் மறைவு!
எஹ்சன் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
பிளாஸ்மா தானம் ஏன் செய்ய வில்லை! மனம் திறந்த இயக்குனர் ராஜமௌலி!
ஆனால் ராஜமௌளி மட்டும் ப்ளாஸ்மா தானம் செய்யவில்லை.
எல்லாம் ரெடி தல ஓகே சொன்னால் ஷூட்டிங்! காத்திருக்கும் வெங்கட்!
தல ரசிகர்களும் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக வெறித்தனமாக வெயிட் செய்துகொண்டு இருக்கின்றனர்
உமாரியாஸுடன் ஜூலி போட்ட குத்தாட்டம்! புடவையே கட்ட வேண்டாம்.. நெட்டிஸன்ஸ் கமெண்ட்!
சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற சூர்யா பாடலுக்கு ட்ரான்ஸ்பரண்ட் புடவை கட்டிக்கொண்டு ஆட்டம் போட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறை 25 வீடியோக்களில் வெளியிட்ட நடிகர் ஜெ. எம். பஷீர்
ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்’ (History of Legent MGR) என்கிற தலைப்பில் கிட்டத்தட்ட 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக Source: Vellithirai News
ஹாட் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு!
தற்போது கடற்கரை அலையில் நைட் ட்ரஸ் அணிந்துகொண்டு செம ஹாட் டான்ஸ் போட்ட வீடியோ
பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்! அப்படியா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
வேதாளம், வீரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் தான் வித்யூராமன். காமெடி ரோலில் நடித்து வரும் இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
வடசென்னையின் ஐகான்… அகஸ்தியா தியேட்டர் செப்.1ம் தேதியுடன்… நிரந்தர மூடல்!
வடசென்னை வாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்த இந்த தியேட்டர், வடசென்னையின் அடையாளமாகவும் இருந்தது.
மொத்தக்காச எடுத்து வைச்சுட்டு கேக்க வெட்டு.. பிள்ளைகள் செய்த லூட்டி! சூரியின் பிறந்த நாள் கொண்டாட்டம்!
இப்படியான நிலையில் நடிகர் சூரி நேற்று (27) தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
ஆயிஷாவுடன் ஜோடி சேர்ந்த தர்ஷன்! சூப்பர் ஜோடி என நெட்டிசன்ஸ் பாராட்டு!
பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்ற தர்ஷன் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
பிரசன்னாவின் பிறந்தநாள்: வாழ்த்துக்களோடு மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா!
தங்களது அன்பு மகள் ஆத்யந்தாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
நம் வீட்டில் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவூட்டும்!
ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்துவிட்டவர் வசந்தகுமார். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவு படுத்தும்.