சினி நியூஸ்

தமிழ் சினிமாவுல இது தான் நடக்குது: நட்டி நடராஜ் அதிர்ச்சி தகவல்!

இந்தியில் பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், தன்னை தேவையில்லை என்று இந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

செய்வதற்கு நிறைய வேலைகள் உண்டு அதை கவனிக்க நேரம் வேண்டும்: சேகர் கபூருக்கு பதில் கொடுத்த ஏஆர் ரகுமான்!

தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை குறித்து அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களை நேரடியாகவே தெரிவித்து உள்ளார். Source: Vellithirai News

காதல் கடிதம் கொடுத்த நபர்..  கண்டதும் கிளர்ந்த ஆசை..  தூக்கம் போன இரவுகள்! நினைவுகளை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

இதனை பார்த்த கீர்த்தி சுரேஷ் அந்த நபர் மீது ஒரு விதமான ஆசை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். Source: Vellithirai News
- 2026

பரத நாட்டிய புகைப்படத்தை பதிவிட்ட மஞ்சிமா மோகன்! இப்படி யாரும் பார்த்திருக்க முடியாது!

சிம்பு உடன் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமான மஞ்சிமா மோகன். Source: Vellithirai News

பிக்பாஸ தடை செய்யலாமா? ரசிகர்களிடம் கேட்ட ஓவியா!

ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு குவிந்தனர்  Source: Vellithirai News

சீமானும் ஹரிநாடாரும் காரணம்; வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி!

தற்கொலை செய்து கொள்ள உள்ளதாகவும், இதுவே தான் பேசும் கடைசி வீடியோ என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்தி திரை உலகின் புறக்கணிப்பு! இசைபுயல் கூறிய குற்றச்சாட்டு!

அவருடைய பட வாய்ப்புகளை கெடுப்பதாக, அவரது சகோதரி ஏ.ஆர்.ரெஹானா மனம் வருந்தி உள்ளார். Source: Vellithirai News

அந்த படங்களில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும்! விக்னேஷ் சிவனிடம் கூறிய ஏஆர்ஆர்!

வலைதளச் சேனலுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் நேர்க்காணல் செய்தார்.

Source: Vellithirai News
- 2026

Recent articles