சினி நியூஸ்

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

பாடகி ஜானகி நலமுடன் உள்ளார்; வதந்தி பரப்ப வேண்டாம்: மகன் வேண்டுகோள்!

பிரபல பாடகி ஜானகி நலமுடன் உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாடகி ஜானகி மகன் முரளி கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.
- 2026

PENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்!

ஹீரோயின் ஓரியண்டட் படமென்பதால் தமிழில் பென்குயின் என்று வைக்காமல் பெண்குயின் என வைத்திருக்கிறார்கள்...

அஜித்தின் வலிமை! ரிலிஸ் குறித்து போனிகபூர்…!

தற்போது வலிமை படத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பாதுகாப்பே நமக்கு முக்கியம் Source: Vellithirai News

சிரஞ்சீவிக்கு முடி வெட்டி விடும் சுஷ்மிதா!

இதற்கு சிரஞ்சீவி பதிலளிக்கையில் ஆமாம் எங்களுக்கு நாங்களே உதவி செய்து கொள்கிறோம் என்று புன்னகையோடு கூறியுள்ளார்.

சீன எதிர்ப்பாக… டிக்டாக்கில் இருந்து விலகிய சாக்‌ஷி அகர்வால்!

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.

கலக்கிடிச்சு இல்ல… ‘கவசம் இது முகக்கவசம்’ பாட்டு..!

"கவசம் இது முகக்கவசம்" என்ற பாடலை நான் எழுதி,இயக்கி அது இப்போது பல முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து வருகிறது.  Source: Vellithirai News
- 2026

Recent articles