சினி நியூஸ்

கடின உழைப்புக்கு அகராதியில் அஜித் என்று அர்த்தமாகும்: ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித் ஹாஸ்டாக்!

பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில் இவரின் ரசிகர்கள்  பெரிய அளவில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தல அஜித்குமார். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை...

‘தல’ யின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படம் அப்டேட்! தயாரிப்பாளர் கூறுவது என்ன?

போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இச்சமயத்தில் தாங்கள் தயாரிக்கும் படங்களின்...

‘i love u’ வெறும் வார்த்தை! காமத்திற்கு மட்டுமே பெண்ணை அணுகும் ஆண்கள்! ஆதங்கப்படும் அமலாபால்!

தனது காமத்தையும் பாலுணர்வையும் பூர்த்தி செய்ய பெண்ணை ஒரு பொருளாகப் பயன்படுத்துகிறார் கொரோனா பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். வீட்டிலேயே இருப்பதால்...

பிரபல நடிகர் ரிஷிகபூர் மரணம்! திரை உலகினர், பிரபலங்கள் இரங்கல்!

சினிமாவில் 80களின் மிகப்பெரும் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர்Our dear #RishiKapoor passed away peacefully at 8:45am IST in hospital today after a two-year battle...
- 2026

பிரபல நடிகர் இர்ஃபான் கான் மறைவு: பிரதமர் மோடி மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை பூர்விகமாக கொண்டவர் இர்பான் கான். 1985-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகர்களில்...

அத செய்யதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஓபனாக சொன்ன நடிகை!

லாக் டவுன் காரணமாக பூமி படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போயுள்ளது. சென்னை: இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், வரும் வெள்ளிக்கிழமை (மே 1) தமிழ் சினிமாவில் அறிமுகமாகி...

500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை வரைக! டேட்டிங் க்கு அழைக்கும்  த்ரிஷா!

தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக இருப்பவர் நடிகை த்ரிஷா, தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உலகம்...

இவ்ளோ பேரா?.. அந்த வீடியோ.. பார்த்ததுக்கு நன்றி சொன்ன நடிகை!

இடம் பெற்ற பாடல் ஒன்றில் அவர் ஒருசில காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராட்டிலா. இவர் பாலிவுட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'சனம் ரே' என்னும் படத்தில் முக்கிய...

ஓடிடி முறையை வரவேற்று… முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை!

முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டறிக்கையில், ஓடிடி முறைக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.

சினிமாவில் நாய்க்கு பிரபாகரன் பெயர் வைத்து.. தமிழ் பிராமணர்களை இழிவுபடுத்தி… சர்ச்சையில் சிக்கிய மம்முட்டி மகன்!

நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து கிண்டல் அடித்த சர்ச்சையிலும், தமிழ் பிராமணர்கள் மாட்டு மாமிசம் தின்பது போல் பதியவைத்தும், சினிமாவில் வலுவில் காட்சி வைத்ததால்,
- 2026

Recent articles