மருத்துவமனையில் ரஜினி ! சகோதரர் நலம் !
இதனால், படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாவது தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் தர்பார் படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது ரஜினி போலீஸ் உடையில் இருப்பது போன்று அருகில் நயன்தாரா நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. என்னதான் படப்பிடிப்பு பிஸியாக நடந்து வந்தாலும், தனது சகோதரரை சந்திக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கியுள்ளார்
ஜப்பான், சிகாகோவில்… சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்!
அட்லாண்டா உலக திரைப்படவிழாவில் CLOSING FILM ஆக திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
வரலட்சுமி முதல் முறையாக ஒரு ‘பெண்’ணாகவே நடிக்கும் படம்..!
வரலட்சுமி முதல்முறையாக ஒரு பெண்ணாகவே நடிக்கும் படம் இது என்று ரோபோ ஷங்கர் அண்மையில் கன்னிராசி பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
படத்தில் நடித்தால் படுக்கைக்கு வருவேனா? பாயல் ராஜ்புத்!
பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் துணிச்சலாக வெளியில் தெரிவித்வர். இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் குறித்து கூறியிருப்பதாவது, ஆர்.எக்ஸ். 100 பட ரிலீஸுக்கு பிறகு தான் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன். பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன் என்று கூறி ஒருவர் படுக்கைக்கு அழைத்தார்.
பந்தோபஸ்த்தில் செருக்கு பாடல்!
இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் சார்பில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு புதிய போட்டோ அப்டேட் ! ஈஷா குப்தா !
நடிகை ஈஷா குப்தா தனது அழகான படங்களால் மீண்டும் மீண்டும் தனது ரசிகர்களை கவர்கிறார். நடிகை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மற்றொரு அற்புதமான படத்தைப் பகிர்ந்துள்ளார். கம்பீரமாக தோற்றமளித்த ஈஷா, தனது கருப்பு நிற ஆடையில் ஜொலிக்கிறார். அசோக் நந்தாவின் 'ஒன் டே: ஜஸ்டிக் டெலிவர்ட்' படத்தில் நடிகர் சமிபத்தில் அனுபம் கெருடன் இணைந்து ஒரு போலீஸ்காரரின் பாத்திரத்தை ஏற்று ஈஷா நடித்திருந்தார்.
ரூமுக்கு போலாம் என அழைத்தார் இயக்குனர்… போனேன்… ஆனால்?! வித்யாபாலன் சொன்ன ரகசியம்!
காப்பி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் எனக் கூறினேன். ஆனால் அவரோ நிறைய பேசவேண்டும்; ரூமுக்குள் செல்வோமே என்று ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார்!
கவர்ச்சி ஃபோட்டோஷூட்… ரம்யா பாண்டியனின் ‘ஆசை’ என்னா தெரியுமா?!
‘ஆசை’ நாயகனுடன் நடித்துவிட வேண்டும்… இதுதான் தற்போது கவர்ச்சி ஃபோட்டோஷூட் நடத்தி படங்களை வெளியிட்டிருக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் ஆசை!அண்மையில் பச்சை வண்ணச் சேலையில் பளீர் பளீரென கவர்ச்சி போட்டோஷூட்...
களவாடிய கதையா காப்பான்?
இந்த கதையை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறினேன். அவர் கதையை நன்றாக கேட்டு மனதில் பதிய வைத்துக் கொண்டார். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்.
வெப் சீரிஸ்ஸில் சீரியஸாக உள்ள சமந்தா !
சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஓ பேபி’. தெலுங்கில் உருவான இந்தப் படத்தை நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ‘மிஸ் க்ரானி’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும்.
சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப் படுத்தும் இயக்குனர்!
படத்தை GDR நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, மக்கள் தொடர்பு வேலைகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.
காக்கி பட உரிமையை வாங்கியது இன்பினிட்டி ஃபில்ம் வென்சர்ச்
இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்து வரும் "காக்கி" திரைப்படத்தின் உரிமைகளை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வாங்கியிருக்கிறது