படம் துவங்கும் முன்னே ரூ.350 கோடி வியாபாரத்தில் பிரபாஸின் ’சாஹோ’
தற்போது ரூ1500 கோடி வசூலையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட படம் பாகுபலி. இதில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரபாஸ்.பிரபாஸ் தற்போது UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோ தயாரிப்பில்...
ரசிகர் சந்திப்பு மகிழ்ச்சி: ரஜினி ட்வீட்
சென்னை:ரசிகர்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக, நடிகர் ரஜினி காந்த் டிவிட்டரில் கூறியுள்ளார். இது நினைவில் கொள்ளத்தக்கது, மறக்க இயலாதது என்றும் ஹாஷ் டாக் அடித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.கடந்த நான்கு...
அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது; மொத்தத்தையும் சரி செய்தால்தான் தமிழகம் உருப்படும்: ரஜினி ஆவேசம்!
அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது; மொத்தத்தையும் சரி செய்தால்தான் தமிழகம் உருப்படும்: ரஜினி ஆவேசம்!
போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்: ரஜினிகாந்த்
சென்னை:சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரசிகர்களை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார்.இதனிடையே ரசிகர்களுடனான...
நடிகை வனிதா விஜயகுமார் மீது குழந்தை கடத்தல் புகா
சென்னை:நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், தனது குழந்தையை தானே கடத்திவிட்டதாக அவரது முன்னாள் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் நேற்று ஆந்திர மாநில காவல்துறையில்...
சிலர் படுக்கைக்கும் ஜாலிக்குமே சினிமாவுக்கு வருகிறார்கள்: ராய் லட்சுமி
சென்னை:
சிலர் படுக்கைக்கும், ஜாலிக்குமே சினிமாவுக்கு வருகிறார்கள் என்று அதிரடியாகக் கூறியுள்ளார் நடிகை ராய் லட்சுமி. பாலிவுட்டில் அவர் நடித்துள்ள ஜூலி 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார். இந்தப் படத்தில் இவரின் அரை...
அரசியலப் பத்தி எதுவும் கேக்காதீங்க: ரஜினி டென்ஷன்!
சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். கடந்த மூன்று தினங்களாக ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அவ்வப்போது பேசவும் செய்தார்.
மே 30 அன்று வழக்கம்போல் திரை அரங்குகள் இயங்கும்: விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
மே 30 அன்று வழக்கம்போல் திரை அரங்குகள் இயங்கும்: விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
உதயமானது தமிழ் திரைப்பட வர்த்தக சபை
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமாகிய அபிராமி ராமநாதன் தமிழ் திரைப்பட வர்த்தக் சபையின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஹாஜி மஸ்தானா? யாரு அவரு? : ரஜினி பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ரஞ்சித், தன்னைத் தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தானின் கதையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.
கபாலி டீஸரின் சாதனையை முறியடித்த விவேகம்!
12 மணி நேரத்தில் 50 லட்சம் விசிட்ஸ் என சாதனை படைத்த முதல் தென்னிந்திய பட டீஸர் என்ற பெருமை விவேகத்துக்குக் கிடைத்துள்ளது. முன்னர் 'கபாலி' 24 மணி நேரத்திலும், 'கட்டமராயுடு' டீஸர் 57 மணி நேரத்திலும், 'பைரவா' 76 மணி நேரத்திலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியானது விவேகம் டீசர்: அஜித் ரசிகர்கள் உற்சாகம்
இரவு சரியாக 12.01 மணிக்கு விவேகம் டீஸர் வெளியிடப்பட்டது. ஒரு தமிழ்ப் படத்தின் டீசருக்கு இதுபோல லைவ் கவுன்ட்டவுன் பக்கம் தொடங்கப்பட்டது அஜித்தின் விவேகத்துக்குத்தான் என்பது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது.