உண்மை சம்பவ கதாபாத்திரமாகிறார் நித்யாமேனன்!
சில மாதங்களுக்கு முன்பு நித்யா மேனன் நடிப்பில் 'பிராண' என்கிற மலையாளப்படம் வெளியானது.படம் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.நித்யா மேனன் நடிப்பு மட்டும் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் மீண்டும் மலையாளத்தில் ஒரு...
குமுறும் குற்றாலவாசி! வருவோரும் இருப்போரும் கொஞ்சம் யோசி!
நான்#இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019
#புண்ணியதலமான குற்றாலத்தை பாவதலமாக்கி விட்டனர்
பொதுபுத்தியை”ரொமாண்டிசைஸ்” செய்யும் ராட்சசிக்கு கண்டனங்கள்,,,,
அரசுப் பள்ளியின்வீழ்ச்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்று வியாக்கியானம் செய்யும் போலி முற்போக்கு வியாபாரமே ராட்சசி
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுகிறார் விஜய்! ரசிகர்கள் உற்சாகம்!
.ஆம்... நடிகர் விஜய், முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடவுள்ளார் என்பதுதான் அது!
அரசு ஆசிரியர்கள் இரக்கமற்ற இழிபிறவி ! சொன்ன ’ஜோ’ வின் மீது ஆசிரியர்கள் ஆவேசம்!
ஜோதிகா அரசுப் பள்ளியின் வீழ்ச்சிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்று ராட்சசி படத்தில் ஆவேசமாக வசனம் பேசியிருக்கிறார். இதனால் ஜோதிகாவுக்கு எதிராக ஆசிரியப் பெருமக்கள் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.ஒரு தனியார் பள்ளியின் முதலாளியைவிட,...
யுவன் சங்கர் ராஜாவுடன் இனியா அமைத்த இசை கூட்டணி..!
ஆனால் முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தெலுங்கில் தடம் பதிக்கிறது, தடம் திரைப்படம்
அருண் விஜய், தான்யா ஹோப், வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு நடித்த படம் தடம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரேதான் சினிமா சார்பில் இந்தர்குமார் தயாரித்திருந்தார். மகிழ் திருமேனி இயக்கி...
இயக்குனராகிறார் சுசிந்திரனின் உதவியாளர்!
மகா சிவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் "தோழர் வெங்கடேசன்' இவர் சுசீந்திரனின் உதவியாளர். ஹரி சங்கர், மோனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது."அரசியலை விட தனி...
கர்ஜனையில் த்ரிஷா
த்ரிஷாவின் அடுத்த படம் "கர்ஜனை'. சுந்தர் பாலு எழுதி இயக்கும் இப்படத்தில் அமித் பார்கவ், வம்சி கிருஷ்ணா, வடிவக்கரசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.""ஒரு குற்றம், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்கள் இக்கதையின்...
என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா ! கோபத்தில் கொதிக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!
தமிழ் திரையுலகில் நடிகையும் -இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வித்யாசமான நான்கு படங்களை இயக்கி இருக்கிறார். அவை " "ஆரோகணம்'", ""நெருங்கி வா முத்தமிடாதே'", "அம்மணி'" மற்றும் சமீபத்தில் வெளியான ""ஹவுஸ் ஓனர்'".ஒவ்வொரு படமும்...
மகனுடன் தண்ணி வண்டியில் தம்பி ராமைய்யா!
தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் தம்பி ராமைய்யா.இவர் தேசிய விருது பெற்ற நடிகர் ஆவார். இவர் மகன் உமாபதி.அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம்...
சீனிவாசன் குடும்பத்துடன் நயன்தாரா!
மலையாளத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நயன்தாரா நடித்து வரும் படம் லவ் ஆக்சன் ட்ராமா.இந்த படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் நடிகராக இருந்து இயக்குனராக மாறியுள்ளார் தயன் சீனிவாசன்..பிரபல...