நாகார்ஜூனா படத்தை மறுத்த கீர்த்தி சுரேஷ்
நாகார்ஜூனாவும் அவரது மகன் நாகசைதன்யாவும் பங்கார்ராஜு என்கிற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணா குரசாலா என்பவர் இயக்குகிறார். நாகார்ஜுனாவுக்கும் ஜோடியாக பூஜா ஹெக்டேவும், நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கயிருக்கிறார்கள்...
திடிர் திடிரென மாற்றம் பெறும் அசுரன் திரைக்கதை!
அசுரன் படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கலைப்புலி' எஸ்.தாணுவின் 'வி.கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்க,தனுஷ், மஞ்சு வாரியர் நடித்து வெற்றிமாறன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் யுகபாரதி...
சிம்புவுக்காக… 500 அடி நீளத்துக்கு போஸ்டர் ஒட்டி… கலக்கிய மதுரை ரசிகர்கள்!
போஸ்டர் என்றாலே மதுரை ரசிகர்கள் தான் என்பதை அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி நிரூபித்திருக்கிறார்கள் மதுரை ரசிகர்கள் என்று பெருமையாகக் கூறுகின்றனர்.
நின்னு கோரி தமிழில் வருகிறதா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் நின்னு கோரி.நானி, நிவேதா தாமஸ், ஆதி பினிசெட்டி, முரளி சர்மா, தணிகலபரணி, பிருத்விராஜ், வித்யூலேகா ராமன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். அறிமுக...
ஜாக்பாட் படம் வெளியிடுவதில் பிரச்சனையா?
ஜோதிகா நடித்திருக்கும் படம் 'ராட்சசி'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 5-ஆம் தேதி ரிலீசாகிறது. காற்றின் மொழி படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில்...
காதல் சைக்கோ பாடல் டீசரை பகிர்ந்த நடிகர் பிரபாஸ்!
பாகுபலி 1& 2 திரைப்படங்களுக்குப் பிறகு பிரபாஸுக்கு இந்தியா தவிர உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள்பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் சாஹோ.
இப்படத்தின் டீஸர்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. படம் ரிலீஸ் ஆகும்...
ஆபத்தில் உதவிய பிரபல நடிகர் சல்மான்கான்.
தபாங் 3 படத்தில் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக நடித்து வருபவர் பாண்டே.அவருக்கு அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை.மும்பையில் தபாங் 3 படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார். தபாங்...
வெண்ணிலா கபடிக்குழு பாகம் 2
2009ம் ஆண்டு கபடி விளையாட்டு போட்டியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் வெண்ணிலா கபடி குழு.இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு...
நேர்கொண்ட பார்வை : போனிக்கபூரின் புதியத் தகவல்.
அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் நடிப்பில் அடுத்து வெளிவரயிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை.பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி ஆகியோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். தற்போது இந்தப் படம் நேர்கொண்ட பார்வை என்ற...
பாமக., ராமதாஸை சமாதானப் படுத்தும் முயற்சியில் ‘தர்மபிரபு’ குழுவினர்!
அதன் ஒரு பகுதியாக, தங்கள் தரப்பு விளக்கத்தை எடுத்துச் சொல்லி, ராமதாஸ் மற்றும் பாமக., தொண்டர்களின் கோபத்தை அடங்கச் செய்வதற்காக, ராமதாஸை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஒரு அரசாங்கமே துரத்தும் அளவுக்குப் படம் எடுப்போம் நாங்கள் கமல் பேச்சு…..!
ரொம்ப தன்னம்பிக்கை கொண்டவர். வருவான்யா அந்த ஆளு என்றேன். அந்தப் படம் மீரா. எனக்கு அவர் யாருன்னே தெரியாது. கேமராவை இடதுப் பக்கமாக, வலதுப் பக்கமாக, லென்ஸுல நடுவில் பார்க்க ஒரு தைரியம் வேண்டும். அது பயிற்சியில் வராது. அது உள்ளே இருக்கவேண்டும். விக்ரமிடம் அது இருந்தது.
அறம் இரண்டாம்பாகம் சமந்தாவா ?, நயன்தாராவா?
அறம் படத்தின் முதல்பாகத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.அறம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சமந்தா நடிக்கிறார் எனவும் தகவல் வந்தது.சமந்தாவும் இதை மறுத்திருக்கிறார்.படத்தை வெளியிட்ட KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் அது...