Breaking News
இனி நீங்கள் ரவி எனப்படுவீர்கள்! உங்கள் பெயருடன் ஒரு பெண் பெயரும் உள்ளதல்லவா?!: வி‘ஷால்’!
உங்களுக்கு இனி ரவி என்ற பெயர் மட்டும் போதும்; ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா? என்று ராதாரவி குறித்து விஷால் டிவிட்டரில் நக்கல் அடித்துள்ளார்.'கொலையுதிர் காலம்' படத்தின் நிகழ்ச்சியில் பேசிய திராவிடக்...
நாங்க ஒரே ஜாதி! நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்பேன்; திமுக.,வில் இருந்து விலகுகிறேன்!: ராதாரவி!
'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை நயன்தாரா குறித்து திமுக.,வைச் சேர்ந்த நடிகர் ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்து பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். எதிர்ப்பு...
நடிகைக்காக ஸ்டாலின் பொங்கிவிட்டார்! சீதாமாதாவை கொச்சைப் படுத்தியதற்கு இந்துக்கள் பொங்குவது எப்போது?!
நடிகை நயன்தாராவை ‘கூப்பிடத் தோன்றுகிறவர்’ என்று திமுக.,வைச் சேர்ந்த நடிகர் ராதாரவி பேசியது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது அக்கட்சி.திரையுலகத்தினர் ஓட்டுகள் வேண்டும் என்பதற்காக, திரையுலகத்தினரை...
நயன்தாராவை அசிங்கமாகப் பேசிய ராதாரவி… தேர்தல் முடியும் வரை திமுக.,வில் இருந்து நீக்கம்!
கொலையுதிர் காலம் என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இதற்கு வெகுண்டு எழுந்து சினிமா உலாகம் நடிகர் ராதாரவிக்கு கண்டனம் எழுபியதாகவும் செய்திகள்...
பாஜக.,வுக்கு பிரசாரம் செய்வேன்…! தமிழிசைக்கு பிரசாரம் செய்ய மாட்டேன்! : நடிகர் விசு!
நடிகரும் இயக்குநருமான விசு, `கட்சியில் உறுப்பினராகி 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ஒருமுறைகூட தமிழிசையை சந்திக்க முடியவில்லை. என்னாலேயே முடியவில்லை எனில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி...
வெளியானது பிஎம் நரேந்திரமோடி பட டிரெய்லர்!
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப் படம் பிஎம். நரேந்திர மோடி. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திர...
நடிகை வடிவுக்கரசியின் வீட்டில்… பூட்டை உடைத்து நகைத் திருட்டு!
நடிகை வடிவுக்கரசியின் வீட்டில், பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை தி. நகரில் வசிக்கும் நடிகை வடிவுக்கரசி கடந்த...
ஏப்ரலில் வெளியாகிறது கணேசா மீண்டும் சந்திப்போம்!
ஏப்ரலில் வெளியாகிறது கணேசா மீண்டும் சந்திப்போம்!
ராகுல் விரும்பிய அந்த மூணுல.. குஷ்புவுக்கு ஒண்ணும் இல்லியா?!
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் விரும்பி வலியுறுத்தி நேரடியாகக் கேட்ட மூன்று தொகுதிகளில் குஷ்புவுக்கு எதுவும் இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல்கள் பகிரப் படுகின்றன.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்பது...
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்!
பழம்பெரும் காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல்நலக்குறைவால் காலமானார். 50 ஆண்டுகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டைப்பிஸ்ட் கோபு.பழம்பெரும் குணசித்திர நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில்...
உச்சக்கட்டம் – டிரைலர்
Uchakattam Tamil TrailerUchakattam Tamil Trailer | Kiccha Sudeep | Sunil Kumar Desai | Thakur Anoop Singh, Sai Dhanshika
‘90ML’ பெண்களை இழிவுபடுத்தி நடித்த ஓவியாவை கைது செய்ய வேண்டும்!
‘90ML’ படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்ததாக நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அனிதா உதீப்...