மோடி மனசுல அமித்ஷா. அப்டின்னாய்யா படம் எடுத்தேன்: குமுறும் இயக்குனர்!
ஸ்ரீவாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'. வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு தயாரிப்பாளருக்கு தற்போது...
மணிரத்னம் அப்பலோவில் அனுமதி!
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. #Maniratnamபிரபல இயக்குனர் மணிரத்னத்துக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை அப்பலோ...
பின்னிய கூந்தல் கருநிற நாகம்…
நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்தநாள் இன்று... அற்புதமான நடிகை. ஊழ் வித்யாவை விழிங்கிவிட்டது. அவருக்கு வழக்கறிஞர் என்ற நிலையில் அவரின் ரணங்களை அறிந்தவன் .அதை வெளி காட்டாத பெண்மனி .‘பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்...
வளர்ந்து வருகிறான் கொலைகாரன்..!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விறுவிறுவென வளர்ந்து வருகிறது "கொலைகாரன்"
இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய்ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து "கொலைகாரன்" எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்கு கிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக் கட்ட படப் பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளில் படக் குழுவினர் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
ஆக.3ல் வெளியாகிறது கஜினிகாந்த்
நடிகர் ஆர்யா நடிப்பில் ஞானவேல்ராஜாவின் கஜினி காந்த் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகிறது. @arya_offl - @sayyeshaa's #Ghajinikanth#GhajinikanthFrom3rdAug #FamilyEntertainerFrom3rdAug @StudioGreen2 @santhoshpj21
நீங்க பாக்குறது ஒரு மணி நேரம்; நாங்க அனுபவிக்கிறது ஒரு நாள்! பிக்பாஸ் ரோதனைகள்!
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது ஏதாவது ஏடாகூடமாக செய்திகள் வெளியே கசிந்துவிடும். சில நேரங்களில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வருபவர்கள், தங்களை அறியாமல் பிக் பாஸ்...
இன்று முதல் தமிழில் களம் இறங்கும் Viu Tamil
உலகளாவிய வீடியோ ஆன் டிமாண்ட் சேவையான 'Viu' இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் திறமைகளை அடையாளம் காட்ட இருக்கிறது.
Viu ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து...
அரசியலில் அதிர்வலைகளை கிளப்பும் என்பதால் ‘சிவா மனசுல புஷ்பா’ படத்திற்கு தடையா..?
சென்சார் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட்டேன் என்று கொந்தளிக்கிறார் இயக்குனர் வாராகி..!ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும்...
என்ன கோவமோ? தோசைக்கல்லை வீசி இயக்குனர் நெத்தியைக் கிழித்த அஞ்சலி!
ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் பட இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் லிசா 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்சன் ஹீரோயினாக அஞ்சலி நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். ஏமாலி படத்தின் நாயகன்...
அக்-14ல் ‘இந்திய உலக குறும்பட விழா’! : உங்கள் குறும்படங்களும் இடம்பெற…
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..! இந்திய உலக குறும்பட விழா(இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 80 குறும்படங்கள்,...
‘போத’ படத்தில் ஆண் பாலியல் தொழிலாளியாக விக்கி..!
"போத" படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி. சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை... எனும் விக்கிக்கு., அதிலும் கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.டெக் ஐ.டி...