திருப்பதியில் நடிகை சமந்தா… செல்ஃபி எடுக்க முயன்ற கூட்டத்தால் பரபரப்பு!
நடிகை சமந்தா, ஞாயிற்றுக்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்திருந்தார். அவர் நடித்துள்ள சீமராஜா, யூ டர்ன் ஆகிய படங்கள் செப்டம்பரில் திரைக்கு வரவுள்ள நிலையில், படங்கள் நன்றாகப் போக வேண்டும் என்று வேண்டிக்...
விஸ்வருபம் 2 தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல் இன்று பதிலளிக்கிறார்
விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல்ஹாசன் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட்...
எச்சரிக்கை – ட்ரெய்லர்
எச்சரிக்கை - ட்ரெய்லர் Echarikkai Tamil Movie official Trailer #2 Exclusively on TrendMusic. Echarikkai ft. #Sathyaraj, #Varalaxmi SarathKumar, Kishore, Vivek Rajagopal and Yogi Babu. Directed by...
அஜித் நடிகராகி 26 வருசம் ஆச்சாம்…! கொண்டாடும் ரசிகர்கள்!
அஜித் திரையுலகிற்கு வந்து 26 ஆண்டுகள் ஆனதை ஒட்டி அவரது ரசிகர்கள் பெரிய ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டி கொண்டாடி வருகின்றனர் ...
பிக்பாஸை தடை செய்ங்க… காவல்துறை ஆணையரிடம் மனு!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் பங்குபெற்று நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த ‘சர்வாதிகாரி டாஸ்க்’ பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு...
மர்மயோகி-யில் என்ன மர்மம்? விஸ்வரூபம்-2 ஐ ஏன் தடுக்கிறார்கள்? 2009ல் கமல் கொடுத்த விளக்கம்..!
கமலஹாசனின் விஸ்வரூபம் 2 #Vishwaroopam2 படத்தை வெளியிடக் கூடாது என்று தடை கோரி பிரமிட் சாய்மீரா நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், பிரமிட் சாய் மீரா நிறுவனம் குறித்து 2009ல் கமல்ஹாசன் கொடுத்த விளக்கம் இப்போது...
விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கோரி பிரமீட் சாய் மீரா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் #Vishwaroopam2#Vishwaroopam2 படத்தை வெளியிட தடை கோரி சென்னை #HighCourt-ல் பிரமீட் சாய்மீரா என்ற தயாரிப்பு...
நடிகர் அஜீத் குமார் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிப்பு!
சென்னை: உடல் நலமின்றி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க நடிகர் அஜித் குமார் இன்று மருத்துவமனைக்கு வந்தார்.பின்னர் திமுக.,...
ஓடும் காரில் உல்லாசம்; நடிகை ரெஜினா போட்ட அபாய ஆட்டம்!
உலகில் பல நகரங்களிலும் ஒரு ரவுண்ட் வந்து, பலரது எச்சரிக்கைகளையும் வசவுகளையும் வாங்கி கட்டிக் கொண்ட கிகி சேலஞ்ச்சுக்கு இந்திய சினிமா நடிகையும் சிக்கியுள்ளார்.தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்த...
ராகவா லாரன்ஸுக்காக இது… ஸ்ரீரெட்டி போட்ட வீடியோ
தமிழ்த் திரை உலகில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்புக்காக தன்னை எப்படி எல்லாம் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று தமிழ்த்திரையுலக இயக்குனர், நடிகர்கள் என...
பிகினி போட்டோ போட்டு ரசிகர்களை சூடேற்றிய ஷ்ரேயா
நடிகை ஷ்ரேயாவை ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அண்மைக் காலமாக நடிப்புக்கு நடையைக் கட்டிவிட்டு மார்ச் மாதம் காதல் திருமணம் செய்துகொண்ட ரஷ்யக் கணவர் அன்றேவுடன் செட்டில் ஆகிவிட்டாலும், ரசிகர்களுக்கு...