சினிமா

பார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா

பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் கதையை பிரபுதேவா விடம் தான் கூறியதாகவும் அவரும் ஒப்புக்கொண்டுள்ளதகவும் தெரிவித்துள்ளார்

திருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்

கிருஷ்ணகிரியில் கோலிசோடா படத்தை திருட்டு விசிடியாக வெளிட்ட திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. புராஜக்டரை பறிமுதல் செய்து மூன்று பேரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில், பரத் சீனி தயாரிப்பில் உருவான...

டிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை!

சென்னை: டிவி தொடர்களில் நடித்து வந்த  சின்னத்திரை நடிகை பிரியங்கா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக் காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பிரியங்கா. 32 வயதான பிரியங்கா, சென்னை வளசரவாக்கம்...

குடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்!

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நச்சென்று நாலு வரியில் ஒரு சினிமா விமர்சனத்தை எழுதியுள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு, அழகுத் தமிழில் நாலு வரியில் அவர் எழுதியுள்ள சினிமா விமர்சனம்,...

இன்று டேராடூன் செல்கிறார் ரஜினி

கடந்த ஜூன் 6-ம் தேதி சினிமா படப்பிடிப்புக்காக டார்ஜிலிங் புறப்பட்டுப்போன ரஜினி, 35 நாள்கள் படப்பிடிப்புக்குப் பிறகு கடந்த 10-ம் தேதி சென்னைக்குத் திரும்பினார். மறுநாள் ஶ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள்...
- 2026

சுட்ட கிருஷ்ணா… சுற்றி வளைத்த அதிரடிப்படை!

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில்...

எப்படி ஹீரோயின் ஆனேன் என்றே தெரியவில்லை; ஆச்சரியப்படும் க்ரிஷா க்ரூப்!

சமீபத்தில் வெளியான 'கோலிசோடா-2' படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு 'கோலிசோடா-2' ஒரு...

ஓட்டிங் குழப்படி பிரச்னை பிக்பாஸுக்கு தொத்திக்கிச்சி… விஜய் டிவியுடன் மல்லுக்கட்டும் கமல்!

உஷ்... இதுதான் காதும் காதும் வெச்ச ரகசிய செய்தி! நேற்று நடந்த விஜய் டிவியின் ஓட்டுக் குழப்படி பெரிய பிரச்னையாக டிவிட்டர் மற்றும் பல சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப் பட்டது.விஜய் டிவி.,யின் தகிடுதத்தங்களை...

போட்டுக் கொடுத்துவிட்டு ஜகா வாங்கிய ஸ்ரீரெட்டி… சுந்தர்.சி விஷயத்தில் தெளிய வெச்சி அடிக்கணுமாம்!

இயக்குனர் சுந்தர்.சி சார் விவகாரம், நான் சற்று விளக்கம் கொடுக்க வேண்டும்..! - இதுதான் திங்கள் இன்று காலை ஸ்ரீரெட்டி போட்டுள்ள தமிழ்லீக்ஸ் தலைப்பின் பேஸ்புக் பதிவு!சுந்தர்.சி விவகாரத்தில் ரெட்டி அப்படி என்ன...

தமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’

இசை, ஓவியம், நாட்டியம் என எத்தனை கலைகள் இருந்தாலும், சினிமாவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள். சினிமாதான் மலேசிய தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் தொப்புள்கொடியாக இருக்கிறது.அங்கிருந்து இது போல இன்னும் நிறைய திரைப்படங்கள் இங்கு வர...

வாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்!

சென்னை: சீரியல் நடிகை ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து செல்போன்களில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது செய்யப் பட்டனர். இது தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி கூறியபோது, என் செல்போனுக்கு அடுத்தடுத்து 2...
- 2026

Recent articles