நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ. 30 லட்சம் கடன் வாங்கி திருப்பித் தரவில்லை என்று வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தயாநிதி என்பவர் புகார் அளித்தார். இந்த...
சர்க்கார் விவகாரம்! நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சர்கார் திரைப்படம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரும்...
#சிகரெட்_கொளுத்தி_விஜய் … வெச்சி செய்யும் ட்விட்டர் ட்ரெண்டியன்ஸ்
டிவிட்டரில் கடந்த இரு தினங்களாக #சிகரெட்_கொளுத்தி_விஜய் என்ற ஹாஷ் டாக்கை டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.நடிகர் விஜய் தன் புதுப்படமான சர்க்காரில் சிகரெட் பிடிப்பது போல் போஸ்டர் போட்டாலும் போட்டார், அதற்கு பலத்த...
காலா படத்தால் நட்டமா? என்ன சொல்கிறார் தனுஷ்?
நடிகர் ரஜினி காந்த் நடித்து, பா.ரஞ்சித்தின் படமான காலா வெளிவந்து பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது. இந்தப் படத்தை ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். ரஜினியின் வழக்கமான படமாக இந்தப் படம் அமையாமல்,...
தமிழில் ஜல்லிக்கட்டு பின்னணிப் படத்தில் மல்லுக்கட்டும் ஷிவானி ராஜசேகர்
டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா நட்சத்திர தம்பதியரின் மகள் ஷிவானி ராஜசேகர் தமிழில் ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார்.ஹிந்தியில் வெளியான 2 ஸ்டேட்ஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும்...
அன்புமணிக்கு அடங்காதவன்; சுகாதாரத் துறைக்கு சுருண்டவன்! #தொடைநடுங்கிசர்கார்!
அன்புமணி ராமதாஸ் நெருக்குதல் கொடுத்தும், பலர் வலியுறுத்தியும் பணிந்து போகாத சர்க்கார் விஜய், சுகாதாரத் துறையின் கட்டளைக்கு சுருண்டு, சுருட்டு பிடிப்பதை நீக்கிக் கொண்டார்!விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைந்து...
ஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்கே? த்ரிஷா போட்ட ரெட்டை இதயம்!
மே மாதத்துடன் 36 வயது முடிந்து தற்போது 37 நடக்கிறது திரிஷாவுக்கு! திரை உலக அனுபவமோ 20 வருஷம். எல்லா சாதனைகளையும் செய்தாச்சு. இன்னும் எதற்காக வெயிட்டிங்?மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை...
மோடியை முந்திய பிரியங்கா சோப்ரா! இன்ஸ்டாக்ராமில் இந்தியாவிலேயே முதலிடம்!
இந்தியாவில் பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்து உள்ளார்.சினிமா பிரபலங்களுக்குதான் இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் மதிப்பு கொடுப்பார்கள். சினிமாக் கவர்ச்சிக்கு மயங்காத இந்தியர்கள் வெகு சொற்பம். அது...
மதுஷாலினியின் மயக்கும் போஸ்: இளசுகளால் ‘வழிந்த’ இன்ஸ்டாக்ராம்!
அவன் இவன், தூங்காவனம் ஆகிய தமிழ்ப் படங்களில் நடத்திருப்பவர் நடிகை மதுஷாலினி. அவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் கடந்த வாரம், மேல் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து இளசுகளைக் கிறங்கடித்தார். இப்போது நேராக...
தொங்கலாம்.. ஆனா இவ்ளோ உயரத்திலயா? வயித்த கலக்குது திரிஷா!
நடிகை திரிஷா தற்போது கனடாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ரோஜர்ஸ் விளையாட்டு மைதானத்துக்குச் சென்ற அவர் விளையாட்டு மைதான கூரை மீது தொங்கியபடி பத்து நிமிடங்கள் போஸ் கொடுத்திருக்கிறார்.இது குறித்து படத்துடன் ட்விட்டரில்...
பிக் பாஸ் ஒளிபரப்புக்கு தடை கோரி இந்து மக்கள் கட்சி போராட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி விஜய் டி.வி. அலுவலகத்தின் முன் இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி, விஜய் டி.வி.யில் கடந்த வருடம்...
‘சீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி..!
சினிமாவில் வாய்ப்புத்தேடி எத்தனையோ பேர் நுழைந்தாலும் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரசிகர்களின் மனதில் பதிவது என்பது கூட ஒருவகையில் அதிர்ஷ்டம் தான்.. அப்படி 'தர்மதுரை ' படத்தில்...