சினிமா

புற்று நோயில் இருந்து மீண்டு வருவேன் – சோனாலி பிந்த்ரே நம்பிக்கை

நடிகை சோனாலி பிந்த்ரே, புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆய்வக பரிசோதனையில் புற்று நோய் என, அறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது எதிர்பாராத சூழல்...

மீண்டும் ஏழரையைக் கூட்டும் பாரதிராஜா! இந்த முறை கை வைத்திருப்பது ‘ஓம்’

வெற்றி மாறன் வெளியிடும் ‘ஓம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப் பட்டது. ஓம் படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. ஜூலை 5ம் தேதி நாளை மாலை 6 மணிக்கு...

மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி

நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் "வர்மா" படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் "வர்மா" படத்தின் கதாநாயகி மேகா. பெங்காலி  மொழியில் ஒரு  படத்தில்  நடித்த  இவர்  தற்போது தமிழ் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதில்மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். இயக்குனர்  பாலாவின்  பி  ஸ்டுடியோஸ்  வழங்க  இ4  என்டர் டெயின்மெண்ட்  வர்மா  படத்தை  தயாரிக் கின்றது.

என்.டி.ராமராவ் மனைவியாக மல்லுக்கட்டும் வித்யாபாலன்!

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்குமுன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ். தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ்-இன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகஉருவாக்கப்படுகிறது. "என்.டி.ஆர் பயோபிக்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பால கிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார்.  இந்தப் படத்தில்  என்.டி.ஆரின்  மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார்.வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ப தால்  ஏற்கெனவே  இருந்த  இப்படத்தின் மீதான  எதிர்பார்ப்பு  ரசிகர்களிடையே  மேலும் கூடியுள்ளது. கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.

‘சாமி’ ஆடிய ஐஸ்வர்யா ராஜேஷ்… முக்கியக் கதாபாத்திரத்தில் ஜொலிப்பாரா?

15 வருட இடைவெளிக்குப் பின் வெற்றிப் படமான சாமி இரண்டாம் பாகமாக தயாராகியுள்ளது. இதில் முக்கிய அம்சம், முதல் படத்தில் ரவுண்டு கட்டிய திரிஷா, நடிக்க மறுத்து நடையைக் கட்டியதால், ஐஸ்வர்யா ராஜேஷ்...

பயப்படாம கட்டிப்புடி… X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்!

சமீப்த்தில் வெளியான x வீடியோஸ்' படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல்  என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர்  ஆர்யா,பாபி சிம்ஹா கூட்டணியில்...
- 2026

‘ஓவியா’ பட பாடலுக்கு தேசிய விருது! 

இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்! 'ஓவியா' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'அள்ளிக்கொள்ளவா' எனும் பாடலை இசையமைத்ததற்காக   இலங்கை அரசின் 'சிறந்த இசையமைப்பாளர்' எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன்...

பாடகி ஜானகி பற்றி மெசேஜ் பரப்பினீங்கன்னா… கேரள போலீஸ் தேடி வரும் ஜாக்கிரதை!

திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி குறித்து அண்மைக் காலமாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது 80 வயது ஆகும் எஸ்.ஜானகி, உடல் நலக் குறைவு காரணமாகவோ...

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பும் நடிகை

அண்மைக் காலமாக திரைத்துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் நடித்த நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு மற்றும் விருதுகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்க...

பழம்பெரும் இயக்குனர் ஆர்.தியாகராஜன் காலமானார்!

நடிகர் ரஜினி காந்த் நடித்த ரங்கா, தாய்வீடு, அன்னை ஓர் ஆலயம், நடிகர் கமல்ஹாசன் நடித்த ராம் லக்ஷ்மணன், தாய் இல்லாமல் நான் இல்லை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவரும், தமிழ், தெலுங்கு,...

காவல்துறை Vs மனித உரிமை: நியாயத்தைப் பேசும் படம் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’

V .R .மூவிஸ் சார்பாக்க T.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகிவரும் படம் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'.. S.T..வேந்தன் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கியவர்.இந்த புதிய...

ரஜினி கமல் பகுதிநேர அரசியல்வாதிகள்; நான் முழுநேர அரசியல்வாதி ஆவேன்: கார்த்திக் உறுதி!

கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தில் தந்தை-மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படம் தொடர்பாக,  நடிகர் கார்த்திக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்....
- 2026

Recent articles