சினிமா

விஜய் ஆண்டனியின் ‘காளி’க்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம் : உயர் நீதிமன்றம்

இவரது மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘காளி’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். அதேநேரம், எதிர் மனுதாரர்கள் பாத்திமா, விஜய் ஆண்டனி ஆகியோர் ரூ.4.75 கோடியை 11ஆம் தேதிக்குள் இந்த நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக செலுத்தினால், திட்டமிட்டப்படி வரும் 13ஆம் தேதி படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டார்.

மீண்டும் விஜய் படத்தை இயக்கும் அட்லி

விஜய் நடித்த தெறி, மெர்சல் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி, மீண்டும் இப்போதைக்கு விஜய் படத்தை இயக்க  வாய்ப்பில்லை என்று கோலிவுட்டில் கூறப்பட்டது.இந்த நிலையில் விஜய் நடித்த 'தெறி' படத்தை அட்லி, தெலுங்கில்...

அஜித்தின் விசுவாசம் படத்தில் இணையும் ஆர்.கே.சுரேஷ்

அஜித், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள விசுவாசம் படத்தின் முக்கிய கேரக்டரில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.ஏற்கனவே இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர்...

பயப்பட மாட்டேன்; பாலியல் தொல்லைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: ஸ்ரீரெட்டி

அதில் ஒரு நபரின் கருத்து, பலரது கவனத்தைப் பெற்றது. நீங்க மிகச் சிறந்த போராளி. எங்களுக்கு போராளிகள் தேவை. உடனே இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, ஆந்திரா பக்கம் வாங்க. ஆந்திரப் பிரதேசத்தில் தேவை இருக்கிறது... என்று கருத்திட்டு நக்கல் அடித்திருக்கிறார். ஸ்ரீலீக்ஸ் இப்போது ஆந்திர தெலங்கானா மாநிலங்களில் பரபரப்பு கிளப்பியிருக்கிறது.

நாம் ஓட்டு போட்டது அரசியல்வாதிகளுக்கு: தோனிக்குக் கிடையாது. ஆர்.ஜே.பாலாஜி

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நிறுத்துவதன் மூலம் காவிரி பிரச்சனையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு ஆர்.ஜே பாலாஜி சாட்டையடி கருத்து ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: 'காவிரி மேலாண்மை...

சல்மான்கான் ஜெயிலுக்கு போனது சரிதான்; நடிகை சோபியா

சல்மான்கானுக்கு அபூர்வ வகை மான்களை கொன்ற வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டதும் பாலிவுட் திரையுலகமே அதிர்ந்தது.நீதிமன்றமே சல்மான்கானை குற்றவாளி என்று அறிவித்தபோதிலும் பாலிவுட் திரையுலகில் இருந்து சல்மான்கானை எதிர்த்து...
- 2026

ரன்வீர்சிங்-தீபிகா திருமணத்திற்கு சுவிட்சர்லாந்து அழைப்பு

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் மற்றும் தீபிகா படுகோனே கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்த நிலையில்  ரன்வீர்...

தெலுங்கில் ராட்சஷி, தமிழில் குந்தி : பூர்ணாவுக்கு ரீஎண்ட்ரி கிடைக்குமா?

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கொடைக்கானல், வித்தகன் உள்பட பல படங்களில் நடித்த பூர்ணா, சமீபத்தில் 'ராட்சஷி' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த படம் ஆந்திராவில் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி மிகப்பெரிய வெற்றி...

விஜய் ஆண்டனி’யின் ‘காளி’ வெளியீட்டுக்கு இடைக்கால தடை

இதையடுத்து காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, காளி படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.

‘கதம் கதம்’ தயாரிப்பாளர் உருவாக்கும் ‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ்

சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும்  காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி.

ஜெயலலிதா ஆவி கடுங் கோபத்தோட துரத்துது… தமிழக பிரச்னைகளுக்கு காரணமே அதான்: கண்டுபிடித்த சிம்பு!

தமிழ்த் திரையுலகம் சார்பில் நேற்று காலை மௌன அறவழி கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதில் அஜித், சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அஜித் வழக்கம் போல் தனி டிராக்தான். எந்த வித அலட்டலும் இல்லாமல் என் வழி தனி வழி என இந்த அரசியல் நிகழ்வுகளில் எல்லாம் கலந்து கொள்ளாமல் தன் கலையுலக வாழ்வில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டு இருந்து விட்டார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வின்ங்சிங்குக்கு ‘தாதா சாகிப் பால்கே’ விருது

பத்மாவத் உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட்நடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பத்மாவத் திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசு...
- 2026

Recent articles