Breaking News
மணிரத்னம் படத்தில் ஜோதிகாவின் கேரக்டர் இதுதான்!
திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா நடித்த '36 வயதினிலே, மகளிர் மட்டும் மற்றும் நாச்சியார் ஆகிய படங்கள் நல்ல வாரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது அவர் மணிரத்னம்...
சூர்யாவுக்கு ஆக்சனில் இருந்து விடுதலை கொடுக்கும் ஹரி
இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா இணையும் படம் என்றாலே ஆக்சன் படம் தான் என்பதை ரசிகர்கள் முடிவு செய்துவிடுவார்கள். அதனை நிரூபிப்பதுபோல்தான் ஆறு, வேல், சிங்கம் படத்தின் 3 பாகங்களும் இருந்தது
இந்த...
சிறையில் அடைக்கப்பட்ட சல்மான்கானுக்கு சீருடை வழங்குவது எப்போது? சிறை அதிகாரி தகவல்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அபூர்வவகை கருப்பு மான்களை வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் அவருக்கு 5 வருட...
ஐபிஎல் போட்டியில் இணைந்த பிரபுதேவா-தமன்னா
விஜய் இயக்கிய தேவி திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து இந்த ஜோடி ராசியான திரைஜோடி என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஜோடியை ஐபிஎல்...
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பிறந்த நாள்; ‘பெர்சனல் வெப்சைட்’ இன்று தொடக்கம்!
நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் இன்று தனது தனிப்பட்ட இணையதளத்தைத் தொடங்குகிறார். இன்று காலை 10 மணி முதல் இது ரசிகர்களுடனான தொடர்புக்காக பயன்பாட்டுக்கு வருகிறது.
வசனமே இல்லாத படத்தில் தமிழ் வெர்ஷன் எப்படி? கார்த்திக் சுப்புராஜின் ஏமாற்றுவேலை
ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து கடந்த ஒரு மாதமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ், தான் இயக்கிய 'மெர்க்குரி' என்ற படத்தை வரும்...
முதன்முதலாக லண்டனில் புதுமையான பாணியில் இசை நிகழ்ச்சி நடத்தும் அனிருத்
இதுவரை இந்திய இசை அமைப்பாளர்கள் யாரும் செய்திராத Gig Style Show என்ற புதிய பாணியில் அனிருத் இசை நிகழ்ச்சி ஒன்றை லண்டனில் வரும் ஜூன் 16ஆம் தேதி நிகழ்த்தவுள்ளார். இலண்டனில் உள்ள...
‘காலா’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்! ஆனால்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
ஏற்கனவே 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இந்த...
ஐபிஎல் போட்டியின் அனைத்து போட்டிகளையும் ஒளிபரப்ப முடிவு செய்த சென்னை தியேட்டர்
11வது ஐபிஎல் போட்டி வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்ப சென்னை உதயம்தியேட்டர் காம்ப்ளக்ஸ் முடிவு செய்துள்ளது.
இதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், போலீஸ்...
ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடித்த நடிகர்: தடுத்து நிறுத்திய சூர்யா
சூர்யாவுடன் 'அயன்' என்ற படத்தில் நடித்தவர் நடிகர் ஜெகன். இவர் சூர்யாவுக்கு நெருக்கமானவரும் கூட. இவர் வான்மதி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால் வான்மதியின் பெற்றோர் இந்த...
திரையுலக பிரச்சனைக்கு தீர்வு காண விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை: தமிழக அமைச்சர் அறிவிப்பு
திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு வேடிக்கை பார்க்காது என்றும் இதுகுறித்து விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யபப்டும் என்றும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நேற்று அமைச்சர்...