சினிமா

நிறைய வேண்டியது விளையாட்டு மைதானத்தின் இருக்கைகள் அல்ல… புரட்சியின் மைதானம்.: பாரதிராஜா

காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராடி வரும் பல்வேறு கட்சியினர்களின் போராட்டங்கள் நேற்று முதல் ஐபிஎல் பக்கம் திரும்பியுள்ளது. சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நிறுத்தியே தீருவது என அரசியல் கட்சியினர் கொதிப்புடன் கிளம்பியுள்ளனர்....

இன்ஸ்டாக்ராமில் நிர்வாண போஸ் கொடுத்து உசுப்பேற்றிய பிக்பாஸ் நடிகை!

தற்போது, ஷெர்லின் சோப்ரா உடை எதுவும் உடுத்திக் கொள்ளாமல் ஒரு வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

விஷால் வைத்த அடுத்த ஆப்பு: தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி

கடந்த ஒரு மாதமாக எந்த தமிழ்ப்படமும் ரிலீஸ் ஆகாததால் தியேட்டர்களில் கூட்டமின்றி காத்தாடியது. தயாரிப்பாளர்களின் ஒருசில முக்கியமான கோரிக்கைகளுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் உடன்படவில்லை. எனவே போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டே...

திரைப்படம் இல்லாவிட்டால் என்ன? ஐபிஎல் இருக்கின்றதே!

தமிழ் திரையுலகம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ், படப்பிடிப்பு வெளியீடு ஆகியவற்றை நிறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகிறது. இந்த வேலைநிறுத்தத்தால் திரையுலகினர் மட்டுமின்றி திரையரங்க உரிமையாளர்களும்...

விஜய் இடத்தை தெலுங்கு நடிகரை வைத்து நிரப்ப முயலும் அட்லீ

இயக்குனர் அட்லி, நடிகர் விஜய் நடித்த 'தெறி' மற்றும் 'மெர்சல்' ஆகிய இரண்டு படங்களை இயக்கி இரண்டையும் வெற்றிப்படமாக்கியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர் விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்குவார் என்று...

சில்க் கதையில் நடிக்கும் நட்டி நட்ராஜ்

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரும், ஒளிப்பதிவாளருமாகிய நட்டி நட்ராஜ் அடுத்ததாக சில்க் கதையில் நடிக்கவுள்ளார். சில்க் கதை என்றாலு சில்க் ஸ்மிதா கதை அல்ல. காஞ்சிபுரத்தில் உற்பத்தியாகும்...
- 2026

தமிழகமே போராட்டத்தில் இருக்கும்போது பொதுக்கூட்டம் தேவையா? கமலுக்கு நெட்டிசன்கள் கேள்வி

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள கமல்ஹாசன் இன்று மதியம் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில்...

என் மகன் இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததற்கு அஜித்தே காரணம்: நடிகர் பிரேம்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகர் பிரேம், அஜித்தை முதல்முதலாக சந்தித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அஜித்துடன் ஒருநாள் டின்னர் சாப்பிட்டதாகவும், அன்றைய தினம் அவரிடம் இரவு ஒரு மணி வரை...

உண்ணும் உணவிற்காக இதை ஏன் செய்யக்கூடாது? ஜிவி பிரகாஷ் கேள்வி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஒருபக்கம் அரசியல்வாதிகளும் இன்னொரு பக்கம் திரையுலக பிரமுகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ் இதுகுறித்து...

ப்ரியாவாரியரின் லட்சியம் இதுதானாம்!

தி ஆடார் லவ், என்ற படத்தில் நடித்து வரும் நடிகை ப்ரியாவாரியர், அந்த படத்தின் டீசரில் இடம்பெற்ற கண்ணசைவு காட்சியால் பிரபலமானார். தற்போது நடித்து கொண்டே கல்லூரியில் படித்து வரும் ப்ரியாவாரியர், கேரளா...

விஜய்சேதுபதியுடன் 3வது முறையாக ஜோடி சேரும் நடிகை

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஏற்கனவே காதலும் கடந்து போகும், கவண் ஆகிய படங்களில் நடித்திருந்த நடிகை மடோனா செபாஸ்டியன், மூன்றாவது முறையாக ‘ஜுங்கா’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜூங்கா படத்தில்...

உருவாகிறது பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: சென்சார் அனுமதிக்குமா?

இலங்கையில் தனி ஈழத்திற்காக போராடிய விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க ஸ்டுடியோ 18 என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை வெங்கடேஷ்குமார் என்பவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஸ்டுடியோ...
- 2026

Recent articles