பிப்ரவரி 25, 2021, 1:03 மணி வியாழக்கிழமை
More

  ஆரோக்கிய சமையல்: நிலக்கடலை சாலட்!

  Home சமையல் புதிது ஆரோக்கிய சமையல்: நிலக்கடலை சாலட்!

  ஆரோக்கிய சமையல்: நிலக்கடலை சாலட்!

  Groundnut-Salad-1
  Groundnut-Salad-1

  நிலக்கடலை சாலட்

  தேவையான பொருட்கள்
  நிலக்கடலை. -1/2 கப்
  பெரிய வெங்காயம். – 1
  பச்சை மிளகாய். _1
  தக்காளி. -1/2
  துருவிய கேரட். -1/2
  பொடியாக நறுக்கிய மாங்காய் -1/4 கப்
  மிளகாய்த்தூள். -1/4 ஸ்பூன் எலுமிச்சம் பழம் சாறு- பாதி
  உப்பு -தேவைக்கேற்ப

  செய்முறை:
  நிலக்கடலை வேகவைத்து கொள்ளவும். மாங்காய், வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய்இவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டைத் துருவி வைத்துக் கொள்ளவும். கால் ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சம் பழ சாறு சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சாலட் ரெடி.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari