kezvarku kolu karupati drink - 2026

ஆரோக்கிய சமையல்: கேழ்வரகு கொள்ளு கருப்பட்டி பானம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kezvarku kolu karupati drink - 2026

கேழ்வரகு கொள்ளு கருப்பட்டி பானம்

தேவையானவை:

கேழ்வரகு – கால் கப்
கொள்ளு மாவு – கால் கப்
கருப்பட்டி – 1 கப் (தூளாக்கியது)
ஏலத்தூள் – அரை டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் கேழ்வரகு மாவு, கொள்ளு மாவு, கருப்பட்டி, ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர்விட்டு கரைத்து, குக்கரை மூடி 3 முதல் 4 விசில் விட்டு வேகவைத்து எடுக்க, சுவையான கேழ்வரகு – கொள்ளு – கருப்பட்டி பானம் ரெடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.