ஆரோக்கிய சமையல்: பீட்ரூட் ஊறுகாய்!

Published:

Beetroot pickle - 2026

பீட்ரூட் ஊறுகாய்
தேவையான பொருட்கள்

1 பீட்ரூட்
1/4 ஸ்பூன் இஞ்சி சாறு
1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு இந்துப்பு / கல் உப்பு

செய்முறை

பீட்ரூட்டை முதலில் நன்கு சுத்தம் செய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் சிறிதுநேரம் உப்பு
நீரில் ஊறவைத்துக் கொண்ட எடுத்துக்
கொள்ளலாம். பின் அதனை நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.

பிறகு பீட்ரூட் தோல் நீக்கிக்கொண்டு அதனை பொடிப் பொடியாக நறுக்கவும்:
அதனுடன் எலுமிச்சைச் சாறு, இஞ்சிச்சாறு, இந்துப்பு சேர்த்து நன்று கலக்கவும்.

அவ்வளவு தான் சுவையான சத்தான இயற்கை பீட்ரூட் ஊறுகாய் தயார்.
இதனை காலை அல்லது மதிய வேளையில் உண்பது சிறந்தது.

Related articles

Recent articles

spot_img