லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பனிவரகு புலாவ்!

Screenshot 2022 0603 120544 - 2026

பனிவரகு புலாவ்
தேவையான பொருட்கள்

1 கப் பனி வரகு
1 வெங்காயம்
1 தக்காளி
2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது • 1 கப் நறுக்கிய பீன்ஸ், காரட்
ஒரு கைபிடி புதினா, கொத்தமல்லி
உப்பு
1 ஸ்பூன் பசு நெய்
1 பட்டை
1 லவங்கம்
1 பிரிஞ்சி இலை
1 ஏலக்காய்

செய்முறை

வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு மண்சட்டியில் சிறிது பசு நெய் சேர்த்து பட்டை லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பீன்ஸ், காரட் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதங்கியதும் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

இவை அனைத்தும் நன்கு ஊறியதும் நிமிடம் ஊறவைத்த பனிவரகு அரிசியை சேர்த்து அதனுடம் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சிறு தீயில் தேவையான உப்புடன் வேகவிடவும்.

நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

10 நிமிடத்திற்குப் நன்கு கிளறினால் அருமையான பனிவரகு புலாவ் தயார். தேவையானால் முந்திரி வறுத்து சேர்க்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories