ட்ரை பண்ணுங்க இந்த ட்ரை ப்ரூட் பணியாரத்த!

Published:

kuzhipaniyaram 1 - 2026ட்ரை ப்ரூட் குழிப்பணியாரம் :

தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி         – 1 கப்
உளுத்தம் பருப்பு   – 1 கப்
பேரிச்சம் பழம்       – 1
பாதாம் பருபு          – 4
பிஸ்தா, முந்திரி    – தலா 10
நெய்                     = 1 கப்

செய்முறை :

ட்ரை ப்ருட் களை தனியாக அரைத்து, அரிசியையும் உளுந்தையும் தனியாக அரைத்து எல்லாவற்றையும் கலந்து குழிப்பணியார சட்டியில் நெய் ஊற்றி , கலந்த கலவையை விட்டு பணியாரமாக எடுக்கவும்

Related articles

Recent articles

spot_img