உடல் இளைக்க இத செஞ்சு சாப்பிடுங்க !

Published:

thadiyankar 1 - 2026தடியங்காய் தயிர்க்கூட்டு:

தேவையானப் பொருட்கள் :
தடியங்காய்                   – கால் கிலோ
புளிக்காத தயிர்             – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய்                   – 1
தேங்காய்த் துருவல்   – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம்                              – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்      – 2
பூண்டு                             – 2 பல்
நெய்                                – 1 தேக்கரண்டி
கறிவேப்பில                  – சிறிதளவு
உப்பு                                 – தேவையான அளவுcurd thadiyankai 1 - 2026செய்முறை :
தடியங்காயை 1 இஞ்ச் நீளத்தில் நறுக்கி குக்கரில் போட்டு நீர் விட்டு 1 வீசில் வரும் வரை வேகவிடவும்.
வரமிளகாய்,சீரகம்,தேங்காய்த்துருவல், சின்னவெங்காயம், பூண்டு ஆகியவற்றை கரகரப்பாக அரைத்து அதனை வேக வைத்த தடியங்காயுடன் சேர்த்து, உப்புப் போட்டு கொதித்ததும் தயிர் விட்டு கறிவேப்பிலை, சீரகம் நெய்யில் தாளிக்கவும்.கூட்டுத் தயார்.

Related articles

Recent articles

spot_img