
மிளகுத்தூளுடன்,இரண்டு பங்கு சுக்குத்தூள் ,சிறிது துளசி இலை சேர்த்து நீர் விட்டு கசாயம் செய்து வடிகட்டி பாலுடன் சாப்பிட்டு வந்தால் உடல் வலி நீங்கி புத்துணர்ச்சி ஏறபடும்.
மிளகு ,சுக்கு ,திப்பிலி, அரிசி ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து துணியில் வடிகட்டி, சுண்டைக்காய் அளவு எடுத்து பசு நெய்யில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.



