சமையல் புதிது

எவ்வளவு பிஸியா இருந்தாலும் இத பண்ணுங்க!

உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள்.

யாருக்கெல்லாம் உசிரு இந்த உருளைக்கிழங்கு போண்டா?

உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

ஆரோக்கியமான உணவு: வரகு சாம்பார் சாதம்!

கொத்தமல்லி தழை, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

ஈஸியா அசத்தலா ஒரு வைரைட்டி ரைஸ்!

எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கி, மிளகாய்தூள், சாஸ்கள், காய்கறி சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்

கலர் ஃபுல்லா ஒரு சாதம்! செஞ்சு கலக்குங்க!

வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்புஉப்பு, சாம்பார்ப் பொடி, கரம் மசாலா, ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வேணுமா உங்களுக்கு வெஜ்டபிள் பரோத்தா!

இரவே ஊற வைத்து கொத்து பரோட்டா செய்யும் வேளையிலே குக்கரில் சுண்டல் செய்யும் பதத்திற்கு ஏற்ப வேக வைத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2026

உடனே ஒரு சிற்றுண்டி!

ஒரு ஸ்பூனால் மாவைக் குழிகளில் விட வேண்டும். பிறகு சிறிது எண்ணெய் விட வேண்டும்.

ஆரோக்கிய உணவு: வரகரிசி காய்கறி சாதம்!

வரகு அரிசி காய்கறி சாதம்தேவையானப் பொருட்கள்: வரகு அரிசி ...

ஆரோக்கிய உணவு: எள் ரசம்

நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க… ‘கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்!

வெரைட்டியா செய்யுங்க வெஜ் ப்ரோஸி!

காய்கறி கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து… உப்பு, தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: கீரை வேர்கடலை உசிலி!

வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து, கீரையை சேர்த்து நன்கு வதக்கி வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவி இறக்கவும்.

இந்த ஒரு பொடி போதும்ங்க! மல்டி பர்ப்பஸ்!

வறுத்த பொருட்களை ஒன்றாக கலந்து ஆறவிட்டு, பிறகு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும்.
- 2026

Recent articles