Monthly Archives: November, 2017

சாரணர் இயக்க உதவி ஆணையராக எஸ்.எம்.ஏ.,தாளாளர் ராஜசேகரன் நியமனம்

பாரத சாரண,சாரணியர் இயக்கத்தின் மாநில உதவி ஆணையராக திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம்   அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ., கல்வி குழுமத்தின் தாளாளர் ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் .பள்ளி கல்வித்துறை மற்றும் பாரத சாரண ,சாரணிய இயக்கத்தின் மாநில...

தென்காசி உலகம்மன் கோவில் தேரோட்டம்

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில் ஐப்பசி திருவிழா 9 ம் திருநாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது 

ஆலங்குளத்தில் போலி மருத்துவர் கைது

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆலங்குளத்தில் போலி மருத்துவராக  பத்து ஆண்டுகள் பணி புரிந்த சமுத்திர பாண்டி ( 35 ) என்பவரை ஆலங்குளம்காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

கடையநல்லூரில் 5அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி மனிதசங்கிலி போரட்டம்

நெல்லை மாவட்டம்கடையநல்லூரில் 5 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி நடைபெற்ற மனிதசங்கிலி போரட்டம்.காவல்துறையினர்போக்குவரத்துநெரிசலைகட்டுப்படுத்தாததால்நூற்றுக்கணக்கானோர்திடீரென சாலையின்நடுவே ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டதால்  பரபரப்பு.நெல்லை  மாவட்டம்தென்காசியை அடுத்தகடையநல்லூரில் கடையநல்லூர்நகராட்சியை கண்டித்துகடையநல்லூர் சட்டமன்றஉறுப்பினரும் இந்திய யூனியன்முஸ்லீம் லீக் கட்சியன் மாநிலபொதுச் செயலாளருமான முகமதுஅபுபக்கர் தலைமையில்சர்வகட்சிகளும் இணைந்து...

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரை கைது செய்யப் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம்தென்காசி அருகே இலஞ்சிராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர், மாணவி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதை கண்டித்து மாணவ ,மாணவிகள்பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்

எம்.ஜி்.ஆர் நூற்றாண்டு விழாவில் கருப்பு பேட்ஜ் அணிய பத்திரி்கையாளர்கள் முடிவு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே அமைந்துள்ள இஸ்ரோ மையத்தின் பின் பகுதியில் கடந்த மாதம் பாறை ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டு சிதறியது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட  புதிய தலைமுறை நெல்லை மண்டல தலைமை...

ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த திருச்சி டாக்டர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

திருச்சியில் உள்ள டாக்டர் சிவகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.தமிழகம் முழுவதும் சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,...

Fwd: அரசு உதவிக்கரம் நீட்டவில்லை ? கரூரில் வனத்துறை ஊழியா் குடும்பத்தினா் மூன்று போ் விஷமாத்திரை சாப்பிட்டு தற்கொலை.

அரசு உதவிக்கரம் நீட்டவில்லை ? கரூரில் வனத்துறை ஊழியா் குடும்பத்தினா் மூன்று போ் விஷமாத்திரை சாப்பிட்டு தற்கொலை.கரூா் - 09.11.17 அரசு உதவிக்கரம் நீட்டவில்லை ? கரூரில் வனத்துறை ஊழியா் குடும்பத்தினா் மூன்று போ்...

ஒரே நாளில்… 190 இடங்களில்… வருமானவரி ரெய்டு!

தமிழகத்தில் ஒரே நாளில் 190 இடங்களில் வருமானவரி ரெய்டு நடப்பது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.வருமான வரித்துறை அதிகாரிகள் 2 ஆயிரம் பேர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.சோதனைக்காக பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து அதிகாரிகள்...

பதட்டமே இல்லாமல்… கோ பூஜை நடத்திய டிடிவி!

தமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில், டிடிவி தினகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டிற்கு வெளியே கோ பூஜை...

டோல்கேட்களில் இனி டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூல்: டிச.1 முதல் அமல்!

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அனைத்து டோல்கேட்களில் டிச.,1 முதல் டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரரி கூறியதாவது... அரசு மற்றும் தனியார்...

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒப்புதல்!

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.மேலும் வரும் 23-ம் தேதி நடக்கும் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றி புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.