வருகை பதிவு 75% இல்லாத மாணவர்கள் பட்டியல் அனுப்ப அறிவுறுத்தல்! தேர்வுத்துறை!

கல்வி தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
varukai pathivedu - 2026

10, 11, 12 பொதுத்தேர்வு எழுத உள்ளோரில் 75% வருகை பதிவு இல்லாத மாணவர்கள் விவரத்தை அனுப்ப அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஜனவரி.31-க்குள் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷா ராணி கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.