23/09/2019 2:45 PM

பொது தகவல்கள்

குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் பானுப்ரியா மீது வழக்குப் பதிவு!

சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துனர். தனது வீட்டில் சிறுமியை பணிக்கு அமர்த்திய புகாரில் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலவின் குளிரால் உறையும் விக்ரம் லேண்டர்!

எனவே விக்ரமின் இயந்திர பாகங்கள் சேதமடைந்து, அதன் சோலார் திறன் இழக்கும். எனவே பிரக்யான் ரோவரும் வேலை செய்யாது. எனவே விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

தீபாவளி வருது… சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்!

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்

பொதுத்துறை நிறுவனங்களை மக்கள்தான் காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா வேண்டுகோள்.!

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து மக்கள் அதை தயவு செய்து காப்பாற்ற வேண்டும்

குப்பைகளை தெருவில் வீசி எறிந்தால் ரூ.1000 அபராதம்.!

தடையை மீறி, தெருவில் குப்பை வீசினால், முதல் முறை, 500 ரூபாயும்; 2-ம் முறை, 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

எந்த மொழியும் நம் சொந்த மொழியே! கூகுள் உதவியாளர்!

பயனர்கள் இப்போது கூகுள் அசிஸ்டென்ட்-ல் தமிழ், இந்தி குஜராத், தெலுங்கு, உருது, பெங்காலி மற்றும் கன்னடம் போன்ற பல இந்திய மொழிகளுக்கும் கட்டளையை வழங்கலாம். கண்டிப்பாக இது சரியான சமயத்தில் வழங்கப்பட்ட அருமையான அம்சமாகும்.

இலங்கையில் நவம்பர் 16ஆம் தேதியில் அதிபர் தேர்தல் அறிவிப்பு.!

#இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும். அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது என அறிவித்துள்ளார்.#

கூகுள் பே மூலம் ரூ 96,000 இழந்த நபர்!

மும்பையைச் சேர்ந்த, 31 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், கடந்த வாரம் தனது வீட்டின் மின்சார பில் தொகையைச் செலுத்துவதற்காகக் கூகுள் பே சேவையைப் பயன்படுத்தியுள்ளார். கூகுள் பே சேவையில் உள்ள 'எலக்ட்ரிக் பில்' என்ற பிரத்தியேக சேவையை அவர் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து அபராதம் குறைக்கப்படும்! அமைச்சர் விஜயபாஸ்கர்!

இதற்கு பல்வேறு மாநிலங்களில் மக்கள் எதிர்ப்புக் குரல் வந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகளே அபராதத் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்திருந்தார்

பெண்ணின் வயிற்றினுள் இதைக் கண்டு அதிர்ந்த மருத்துவர்கள்!

பெண்ணின் பெற்றோர் உடனடியாக அவரை அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் மன அழுத்தத்தில் சற்று பாதிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

இறுதியில், இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பிரதமர் மோடி மனைவி மம்தா பானா்ஜீ திடீர் சந்திப்பு..!

ஜசோதா பென்னுக்கு மம்தா புடவை ஒன்றையும் மம்தா பரிசளித்துள்ளார்.

கோதாவரியில் படகு மூழ்கி 25 பேர் உயிரிழந்த விபத்து; தொடரும் மீட்புப் பணிகள்!

இரு மலைகளுக்கிடையே வகுடு எடுத்தாற்போல் நதி செல்வதையே பாபிகொண்டலு என்பார்கள். பாபிடி என்றால் வகிடு என்று அர்த்தம். இது மிக முக்கியமான சுற்றுலாத்தலம். படகில் சென்று திரும்புவதே இதன் முக்கிய அம்சம்.

இ-.சிகரெட்டுக்கு தடை; மீறினால் 1 ஆண்டு சிறை 1லட்சம் அபராதம் மத்திய அரசு அதிரடி.!

#இந்த வரைவு அவசரச் சட்டத்தில், இ சிகரெட் தடையை முதல் முறை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.#

விக்ரமுக்கு உயிர் கொடு! பாலத்தின் உச்சியில் நின்று சந்திரனை நோக்கி இவரின் தவம்!

அன்று முதல் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் எதுவும் பயனளிப்பதாக தெரியவில்லை. தற்பொழுது விக்ரம் லேண்டர் தனது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிகிறது.

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் வீரர்! சுட்டுத் தூக்கிய இந்தியா! வீடியோ பதிவு.,!

பாகிஸ்தானின் பார்டர் அதிரடி பணி (பிஏடி) போஜின் ஹாஜிபூர் செக்டாரில் ஊடுருவ முயற்சித்தபோது, இந்திய ராணுவம் கையெறி குண்டு பயன்படுத்தி ஊடுருவல் முயற்சியை முறியடித்தது. இந்த தாக்குதலில் ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார்.

காதலியுடன் மலையிலிருந்து குதித்த காதலன்! பின் நடந்த விஷயம்,.!

மலைப் பகுதியில் காதல் ஜோடி ஒன்று நடமாடுவதை கண்டு அப்பகுதி மக்கள் மதியம் 12 மணியளவில் போளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போளூர் துணை சூப்பிரண்டு குணசேகரனின் குழுவினர் அவ்விடத்துக்கு வந்தனர்.

காஞ்சி சங்கரா கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!

இந்த முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம் என்றும், மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்

சைக்கிளில் பயணித்த சிறுவன்! தடுத்து ஹெல்மெட் கேட்ட போலீஸ்!

ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு என 120-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒவ்வொரு மாதமும் பதியப்பட வேண்டும் என மாவட்ட அளவிலான அதிகாரிகள் தரும் உத்தரவே இதுபோன்ற காரியங்களுக்கு காரணமாகும்.

மோடி – 69: உலக அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆன ஹேஷ்டேக்ஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஹேஷ்டேக்குகள் டுவிட்டரின் உலக டிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.