ஆரோக்கிய சமையல்: அவல் கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
aval 1 - 2026

அவல் கொழுக்கட்டை –

தேவையான பொருட்கள்:

  1. அவல் – 2 கப்
  2. உருளைக்கிழங்கு – 3
  3. பச்சைமிளகாய் – 6
  4. இஞ்சி – சிறிது
  5. கறிவேப்பிலை – சிறிது
  6. மல்லித்தழை – சிறிது
  7. உப்பு – தேவையான அளவு.
  8. வெங்காயம் -அளவாக
aval kozhukattai - 2026

செய்முறை:

  1. உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
  2. அவலை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்துச் சில நிமிடம் ஊற விடவும்.
  3. அவலை உதிர்த்து மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.
  4. மாவை சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
  5. இட்லித் தட்டில் வைத்து குக்கரில் ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.