ப்யூட்டி பார்லர் எல்லாம் அடைச்சிருக்கு, ஊரடங்கு ஒரு பக்கமு போக முடியாது இந்த சூழலில் வீட்டிலிருந்தே அழகினை மேம்படுத்த எளிய வழி உள்ளது
பெண்களுக்கு முகத்தில் தேவையின்றி வளரும் முடிகளை அகற்றுவது எப்படி? முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.