குழந்தைங்களுக்கு ஆரோக்கியமான வால்நட் பால்ஸ்!

Published:

vall nut

வால்நட் பால்ஸ்

தேவையானவை:
வால் நட் – 50 கிராம் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்),
பால் பவுடர் – 25 கிராம்,
சர்க்கரைத்தூள் – 4 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன் (பொடிக்கவும்),
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 50 கிராம்.

செய்முறை:
பாத்திரத்தில் பொடித்த வால்நட், சர்க்கரைத்தூள், பொட்டுக் கடலைப் பொடி, பால் பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இதனுடன் உருக்கிய சூடான நெய்விட்டு கலந்து, சிறிய உருண்டைகளாக உருட்டிப் பரிமாறவும்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Related articles

Recent articles

spot_img