குடும்பத்தோட குதுகலமாய் உண்ண கோஸ் வடை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kose vadai

கோஸ் வடை

தேவையானவை:
உளுத்தம்பருப்பு – 1 கப்,
பொடியாக நறுக்கிய கோஸ் – 1 கப்,
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிது,
சீரகம் – அரை டீஸ்பூன்,
உப்பு – ருசிக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.