செங்கோட்டை அருகே, வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்!

therkkumedu varumun kappoom thittam - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் தெற்குமேடு கிராம ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் புளியரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட தெற்கு மேடு ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் பி ஆர் முரளி சங்கர் அவர்களின் அறிவுறுத்தல் படி தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

இந்த சிறப்பு முகாமிற்கு செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செ திருமலைச்செல்வி மற்றும் தெற்கு மேடு ஊராட்சி மன்ற தலைவர் க அனு கண்ணன் தலைமை தாங்கினார்கள் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தமிழ்ச்செல்வி மற்றும் ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் முருகன் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த முகாமில் மகப்பேறு மருத்துவம் பொது மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் காது மூக்கு தொண்டை மருத்துவம் பல் மருத்துவம் தோல் மருத்துவம் எலும்பு மருத்துவம் மனநல மருத்துவம் கண் மற்றும் சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது மேலும் ரத்த பரிசோதனை சளி பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை மற்றும் இசிஜி போன்ற ஆய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது

இந்த முகாமில் புளியரை மருத்துவ அலுவலர் மருத்துவர் மணி பிரசாத் மற்றும் ஏனைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சீதாராமன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன் ராஜேந்திரன் வெங்கடேசன் செந்தில்குமார் கல்யாண சுந்தரம் ஆகியோர் முகாம் முன்னேற்பாடு செய்திருந்தனர் மற்றும் ஏனைய தெற்கு மேடு பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

முடிவில் செங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் அனைவருக்கும் நன்றி உரை கூறினார்

இந்த மருத்துவ முகாமில் தெற்கு மேடு மற்றும் புளியரை அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் மருத்துவ ஆலோசனைகள் பெற்று சென்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories